வார ணம் ஆயிரம் ப டத் தில் நடி த்த சமீரா ரெட் டி யா இது ..?? தற் போ து ஆளே அடை யா ளம் தெ ரி யாத அள வி ற்கு மாறி யுள் ளா ர் ..!! புகை ப்ப டத் தை பா ர் த்து அதி ர்ச்சி யா கும் ர சி கர்கள் ..!!

0 48

சமீரா ரெட்டி ஒரு இ ந்திய திரை ப் பட நடி கை யா வார். இவர் ஆந்திரா மாநி லத் தில் உள்ள ராஜமு ந்திரி என்னும் இட த்தி ல் 1982 ஆம் ஆண்டு பிற ந்தார். இவரது தந்தை போக் குவ ரத்து வியா பா ரத்தில் ஈடுபட்டு இருந்தார். அ வரது தாயார் நட்ச த்திர ரெட்டி  குடும் பத்த லை வி ஆவார் . நடிகை சமீ ராவுக்கு  மேக்னா ரெட்டி ,சுஷ்மா ரெட்டி என இர ண்டு சகோ த ரி கள் உள்ளனர். இவர் மும்பை நகரில் உள்ள  பாம் பே ஸ்காட்டிஷ்  என்னும் பள் ளி யில்  ப ள்ளி ப்படிப் பை முடித் தார். பின்னர் சிடெ ன்ஹெம் கல் லூ ரி யில் பட்டம் பெற்றார் .

மேலும் நடிகை சமீரா ரெட்டி பட் டப்ப டிப்பு படித்துக் கொ ண்டி ருக் கும் வே ளை யில் அவுர் ஆஹிஸ்தா என்ற பங்கஜ் உதாஸ் இசை தொலை க்காட் சியில் அறி முக மா  னார் . இதனால் இ வர் பாலிவுட் திரை யுல கத்தி ன் க வன த்தை ஈர் த்தா ர். பின்னர் 2002 ஆம் ஆண்டில் மெய்னே தில் துஜ்கோ தியா என்ற இந்தி திரை ப் படத் தில் ஒரு முக்கி யமா ன கதாபாத் திரத் தில் நடி த்தா ர்.

பின் னர் பா லிவுட் திரை ப்பட ங் க ள் தவிர அவர் சில தெ லுங்கு மற்றும் தமிழ் திரை ப்பட ங்களி லும் தோ ன்றி னார்.மேலும்  தமிழில் கௌதம் மேனன் இயக் கத் தில் வெளி வந் த வாரணம் ஆயிரம் என்னும்  தி ரைப்பட த்தில் நடிகர் சூர் யாவு டன் சமீரா ரெட்டி நடித்து அறி முக மா னார். இந்த தி ரைப்ப டத் தின் மூலம் ம க்களி டையே  நல்ல வர வேற் பை பெ ற் றார் .

அதன் பி ன் னர் தமிழில் அசல் , வெடி , வேட்டை போன்ற பல பட ங் களில் நடித்து வந்தார். மேலும் கடந்த 2014ஆம் ஆண்டு அக்‌ஷய் வர்டே என்ற தொ ழில திப ரை தி ரும ண ம் செய்து கொண்டார். தற்போது  இந்த தம்ப திக ளுக் கு 2 குழந் தைகள் இருக் கிறா ர்கள் .இந் நி லை யில் சமூக வலை த் தளங்க ளில் ஒரு புதிய புகை ப்படம் ஒன்றை வெ ளியிட் டுள்ளார் நடிகை சமீரா ரெட்டி .

அந்த புகை ப் படத்தில்  தலை முடி அ னை த்தும் ந ரைத்து வய தான தோ ற்ற த்தில் கா ணப் படுகிறார். இதைப்பா ர்த்த ரசிக ர் கள் வா ரணம் ஆயிரம் திரை ப்படத்தில் நடித்த சமீரா வா  இ ப்படி இரு க்கி றார் என்று கமெண்ட் செய்து வரு கி றார்கள். இதோ அந்த புகை ப் பட  ம்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.