மின்சார கண் ணா பட த்தி ல் நடித் த நடி கை யை ஞா பக ம் இரு க் கா ..?? கண வர் செ ய்த கொ டு மை , தற் போது சீ ரிய லி ல் நடி த்து வ ருகி றா ரா ..?? ஷா க் த கவல் உ ள் ளே ..!!

0 495

இயக் குனர் கேஎஸ் ரவிக்குமார் இய க்க த் தில் விஜய் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளி யா ன மின்சார கண்ணா தி ரை ப்படம்  மக்க ள் மத் தியி ல் நல்ல வர வே ற் பை பெற்றது. இந்த பட த் தில் விஜய், ரம்பா ,குஷ்பு போன்ற பலர் நடித் திரு ந்த னர். இந்த பட த் தில் விஜய்க்கு ஜோ டியா க நடித் தவ ர் நடிகை மோனிகா காஸ்ட்லினோ ஆவார் . மும் பை யைச் சேர்ந்த இவர் ஆரம்ப கா லத் தில் இந்தி திரை ப்பட ங்க ளில் நடிக்கத் தொ டங் கினார். பின்னர் 1999 ஆம் ஆண்டு ஹிந் தியில் வெ ளி யான காலியா திரை ப்ப டத் தில் ஒரு சிறு  கதா பாத் திரத்தில் ந டித்தி ருந் தார்.

மேலும்  தனது முதல் இரண் டு படங் க ளும் நல்ல வர வேற் பைப் பெ றாத  தால் 2001 ஆம் ஆண்டு வெளியா ன காமசுந்தரி என்ற க வ ர் ச்சி திரை ப்பட த்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் ஹிந்தியில் ஒரு சில படங்க ளில் நடித்து வந்த இவர் வெ ற்றிகர மான கதா நா யகி யா  க வலம் வர முடி யாத தால் சினி மாவில் நிலை யான இடத் தை பிடிக்க முடி யவி ல்லை.

மேலும் நடிகை  மோ னிகா கடந்த 2010ஆம் ஆண்டு துணை  இய க்குனரான சத்ய பிரகாஷ் சிங் என்ப வரை திரு ம ணம் செ ய்து கொ ண்டார். இவர்கள் இருவரும்  திரு ம ண ம்  செய்து கொண்ட ஓரா ண்டி லேயே  வி வாக ரத்து  பெற்று விட் டனர் .தனது கணவர் பாலியல் ரீ தி யாக துன் புறுத் துவ தாக நடிகை மோ னிகா புகார் அளித்திருந்தார். இ தை யடுத்து இவர்கள் இ  ருவரும் சட்ட ரீதி யாக பிரிந்து விட்டனர்.அதன் பி ன் னர் நடிகை மோனிகா  தி ரும ணம்  செய்து கொள் ளா மல் வா ழ்ந் து வருகி றார்.

மேலும்  திரு ம ண வா ழ்க் கைக்கு பின் னர் மீண்டும் தி ரை ப்படங்க ளில் நடிக்கத் துவங் கி னார் நடிகை மோனிகா .ஆ னால் திரைப் பட ங்கள் ஏதும் அவருக்கு கை  கொடு க்கா மல் போக பின்னர் சின் னத்திரை தொலை க்காட் சி பக்கம் திரும் பி னார்.இவர்  2009 ஆம் ஆண்டு ஸ்டார் பிளஸ் தொ லைக் காட்சி யி ல் ஒளிபரப் பான சீரிய ல் மூலம் சின் னத்தி ரை யில் நுழை ந்தார் .

அதன் பின் னர் சோ னி கலர்ஸ் போன்ற பல்வேறு தொ லைக் காட்சி யில் ஒளிபரப்பான சீரிய ல்க ளில் நடித்து வந்தார்.இவர்  இறு தி யாக 2018 ஆம் ஆண்டு ஒளிப ரப் பான பார்ட் னர்ஸ் என்ற தொ லைக் காட்சி நிகழ்ச்சி ஒ ன்றில் பங் கேற்று வந் தார். தற்போ து ஒரு சில சீ ரி யல் தொ டர் களில் நடித்து வருகிறார் என்பது குறிப் பிடத்த க்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.