பிரபல நடி கர் சந்தி ரசேகரின் ம க ளை பார் த்து ள்ளீ ர்களா..?? தற் போது இ வர் என் ன செய் கி றார் தெரி யு மா..?? இணை யத் தை கல க் கும் புகை ப்ப டம் உ ள் ளே ..!!

0 248

சந்திர சேகர் இந்திய தி ரை ப் பட நடிக ரும், தொ லைக் காட்சி நடிக ரும் மற்றும் அரசி யல்வா தியும் ஆவார். இவர் வாகை சந்திரசேகர் என்றும் அழைக் கப்ப டுகி றார். இவர் ஆர ம்பத் தில் நா டக த்தில் தான் நடித்து க்கொ ண்டிருந் தார். அதன் பிறகு படிப் படி யாக உயர்ந்து நாட கத் தில் கதா நாய கனா க நடிக்க தொ டங்கி னார் . பின்னர்  1980களில் துணை  நடிக ரா க தமிழ் தி ரைப் படங் களில் பணியா ற்றியுள் ளார்.

மேலும் இவர் ஒரு தலை ராகம் என்ற திரை ப்பட த்தின் மூல ம் தமிழ் சினி மா வில் அறிமு கமா னார். அத னை தொடர்ந்து நிழல்கள், ஊமை விழிகள் ,சம்சாரம் அது மின்சாரம் , கரகாட் டக் காரன் , ஜெய் ஹிந்த் போன்ற பல வெற்றி படங் க ளில் நடித்து உள் ளா ர் .

தமிழ்த் திரைப்படத் துறையில் தனது கு ணச்சி த்திர நடிப்பால் தனக் கென ஒரு தனி இடத்தை அமைத்துக் கொண்டார் . இவருக்கு 1991-ம் ஆண்டு  ‘கலை மாம ணி விருது’ வழங் கப்ப ட்டது . பின்னர் , 2003-ம் ஆ ண்டு மத்திய அரசால் வழங் கப் படு ம் சிறந்த நடிக ருக் கான ‘தேசிய விருது’ உள்ளிட்ட ப ல் வேறு விருது க ளைப் பெ ற்றவர்.

கடந்த 38 ஆண்டுகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட திரை ப்பட ங்களில் இவர் நடி த்து ள்ளார் என்பது குறிப் பிடத்த க்கது . மேலும் இவர்  சின் னத்தி ரை தொடர் களி லும் நடித் து உள்ளார் . இவர் 2016 சட்டமன் றத் தே ர் தலில் திமுக சா ர்பில் வே ளச் சேரியில் போ ட்டி யிட்டு வெ ற்றி பெ ற்றார் .

த ற்போது இவர் சி னிமா வை விட்டுவிட்டு அரசி யலி ல் முழுவ துமாக ஈடு பட் டு வருகிறார் . இந் நி லையி ல்  நடிகர் சந்தி ரசேகரின்  மகள் திரு ம ண ம் நடந்து மு டிந் துள்ளது . இதில் பல தமிழ் பிரப லங் கள் கல ந்து கொ  ண்ட னர் . இதோ அவரது மக ளின் புகை ப்படம் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.