கா மெடி நடிகர் கிரே ன் மனோ கரை ஞா ப கம் இரு க் கா..?? தற் போது எப் படி உள் ளார் என் ன செய் கிறா ர் தெரி யு மா ..?? ஆச்சி ரிய மான த க வல் உ ள் ளே..!!

0 221

இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் அவர்கள் மூ லமாக சினிமாவுக்கு அறிமு கமானவர் காமெடி நடிகர் கிரேன் மனோகர், எதற்கு கிரேன் மனோகர் என்றால் இவர் நடிப்பதற்கு முன்பு வரை, படபிடிப்பு தளங்களில் கிரேன் ஆ பரே ட்டராக இருந்து வந்துள்ளார். பின்பு ரவிகுமாரின் சில படங்களில் தோன்றிய இவர் நல்ல நடிப்பால் அடுத்தடுத்த பட வா ய்ப் புகளை பெற்று ஒரு காமெடி துணை நடிகராக வலம் வந்தார். ரவிகுமார் மட்டும் இல்லாமல் பல இய க்குன ர்களின் படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர்.

மேலும் வடிவேலுவுடன் இவர் நடித்து மெகா   ஹி ட்டான   காமெடி சீன்கள் இருக்கின்றன. அதுவே அவரை   ம க்களி டையே   கொண்டு சேர்த்தது. காமெடி   வேட ங்களி ல்   மட்டுமே இவரை நாம்   பா ர்த்திரு க்கும்   நிலையில் இவர் சிறிய படங்களில் குணசித்திர   வே டங்களி லும்   நடித்து   அச த்தியு ள்ளார். இதுபற்றி கிரேன் மனோகர் கூறுகையில், முன்பு பெரிய படங்களின் வாய்ப்புகள்   அ திக மாக   வந்து கொண்டிருந்தது.

அதுவும் வடிவேலு என்றால் அங்கு நானும் இருப்பேன் என்றபடி படங்களில் நடித்து வந்தேன், அவர் சினிமாவை வி ட்டு   வி லகி யதும், எ னக்கும் பட   வா ய்புகள்   பெரிதாய்   ஏதும்   இ ல் லை. சி ன்ன சின்ன பெயர் தெரியாத இயக்குனர்கள் இயக்கும் படங்கள்,   குறு ம்பட ங்கள்   என நடித்து வந்தேன், இப்போது அந்த   வா ய்ப் புக ளும்   இ ல் லை. வடிவேலுவுடன் இருந்த போது எனக்கென ஒரு காமெடி டீம் இருந்து வந்தது.

எந்த படம் என்றாலும் அவர் அந்த டீமை வைத்து கொண்டு தான் நடிப்பார். இப்போது கூட மீண்டும் அந்த டீமை நான் உருவாக்கலாமா என  யோ சித் திரு க்கி றேன் .  ஆ னால் அப்படி செய்தால் ஏதும்   த ப் பா கி   வி டு ம்   என்று நான்   செய் யவி ல் லை. இப்போ து   சி ல   நடிகர்கள் பெரிய காமெடி   நடி கர்க ளாக    மாறி விட் டனர். அவர்களால் எனக்கு பட   வா ய்பு கள்   வ ரா மல்   போ கிற தா   எ ன்று   சில ர்   கே ட்டு   இருக்கிறார்கள்.

அப் படியெ ல்லாம்   எ துவும்   இ ல்லை . என க்கு   எப்போதும்   போ ல்தா ன்   உ ள்ளது. அ வர் கள்    கூடவே   சிங் கம்-3யி ல்   க தை   பிர காரம்    அனு ஷ்கா   வீட்டு டிரைவராக   நடித்திரு ந்தேன். கோ-2 என்ற படத்தில் நடித்துள்ளேன். மொட்ட சிவா   கெ ட்ட   சிவா  என பல படங்கள் அவர்களாலேயே எனக்கு கிடைத்தது அதையும் நான் நல்லபடியாக செய்திருக்கிறேன்.

இ ப்போது   தா ன்   சில   மாற்ற ங்களாக   எனக்கு சில நல்லது நடைபெறுகிறது எனவும் தெரிவித்து இருந்தார். இப்படி இருக்கையில் காமெடியனாக   ந டித்தபோது   தனது   டி ரா க்கை   வித் தியா சமா  ன   கேர க்டர் கள்   பக் கமு ம்   திரு ப்பியி ருக்கி றார்   கி ரேன் மனோகர். அந்தவ கையில்   தற் போது   இ ரண்டு   மனம்   வே ண்டும் என்ற பட த்தில்   மு தல்   பாதியில் காமெடியனாக நடித்திருக்கும்

அவர்  இரண்டாம் பாதியில்   க ண்க லங் க   வைக் கும்   உரு க்கமா ன   கா ட்சிக ளி லும்   ந டித்திரு க்கிறாராம். ஒரு காமெடி நடிகரிடமிருந்து  நெ ஞ் சை   உ  ரு க்கு ம்   படியான நடிப்பு   வெளி ப்ப ட்ட தா ல்   யூனி ட்டே   அச ந்து நின் றதாம். அதனால் இந்த  படத்திற்கு பிறகு   கோலி வுட்டில்   குறிப் பிடத்தக்க   கேரக்டர் நடிகரா கவும் கிரேன் மனோகர் வலம் வருவா ர்    என் கிறா ர்கள்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.