எம் டன் மகன் பட த் தில் நடித்த நடி கை யை ஞா ப கம் இ ரு க்கா ..?? தற் போது எப் ப டியுள் ளார் தெரி யு மா ..?? இ ணையத் தில் வை ர லா கும் புகை ப்ப டம் உ ள் ளே …!!

0 277

கோபிகா தமி ழ் ,தெலுங்கு, கன் னடம் மற் று ம் ம லை யா ள திரைப்பட நடிகை ஆவார். இவர் இய ற்பெ யர் கேர்லி அண் டோ. கே ரளா வில் பிறந்த இவரின் தந்தை பிரான்சிஸ் மற்றும் தாய் டெசி ஹன் டோவின் ஆகி  யோ ர்கள். இ வர் த னது 12ஆம் வகுப்பு பள்ளி ப்ப டிப்  பை கேர ள மாநிலம் திருச்சூரில் உள்ள செயின்ட்  ராப் பெ ல்ஸில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்த பின்னர் தன் மேற் படிப் பை கோழி க் கோ டு பல் கலை க்க ழகத் தில் சமூ கவி யல் படி ப் பை படித்து முடி த்தார்.

நடிகை கோபிகா பிரண யமணி த்தூ வல் என்ற ம லை யாள படத்தின் மூலம் தி ரை யு லகில் அறி மு கமா னார். அதன் பின்னர் 4 ஸ்டூடண்ட்ஸ்  என்ற ப டத்  தில் பரத் திற்கு ஜோ டியா க நடித்து  தமிழ் திரையு லகிற்கு அறி முக மானா ர்.

ம லையா ளத் தில் பல பட ங்  களில் நடித்தி ருந்தா லும் தமி ழில் வெ ளியா ன ஆட் டோகிராப், கனா கண்டேன், பொன்னியின் செ ல்வ ன், தொட்டி ஜெயா, வீராப்பு போன்ற பல ப டங்களில் நடித்தி ருந் தார். இ வர் தமிழ்  ரசிகர் மன தில் அழி யா த ஒரு இ டத் தை  பிடி த்துக் கொ ண்டார் என்று கூட சொ ல்ல லா ம்.

2002 ஆம் ஆண்டு தி ரை யுல கி ற்கு வந்த இவர் 2008 ஆம் ஆண்டு அஜிலேஷ் சாக்கோ  என்ற மருத் து வ ரை  திரு ம ண ம் செ ய்து கொ ண் டார். திரு மண மா ன இந்த தம்பதி யின ரு க்கு  ஆமி என்ற ஒரு பெ ண் ணும் ,ஆய்டன்  என்ற ஒரு பை யனு ம்  இருக் கிறார் கள்.

அதை த்தொ டர்ந்து 2013ஆம் ஆண்டு மீ ண் டும் ம லை  யாளப் பட ங்க ளில் நடித்து வந்தார் .அதன் பின் தன் திரை ப்பட  த் துறை க்கு குட் பை  சொல் லிவிட்டார். தற் போது ஆஸ்திரே லியாவி ல் வசிக் கிறார் .இந்நி லை யி ல் இ வரின் குடு ம்ப  பு கை  ப்படம் இணை  யத்தி ல் வெ ளியாகி  வை ர லாகி வருகிறது. இ தோ  அந்த பு கை ப்ப டம்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.