நடிகை அம் பி கா வின் மக னை பார் த்து ள்ளீ ர்களா ..?? அட இவ ரும் ஒ ரு நடி க ரா..!! பல ரு ம் பார் த்தி டாத பு கைப் பட ம் உ ள் ளே ..!!

0 2,168

1980-களில் தமிழ் திரை யு லகி ல் கொடி கட்டி பற ந்த வர் நடிகை அம்பிகா. அப்போதைய மு ன்ன ணி ஹீரோக்கள் அனை வ ருடனும் ஜோடி சேர் ந்து நடி த்த  வர். இவர்  தமிழ், கன் ன டம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி படங் களில்  ந டித்து ள்ளா ர். இவரது ச கோதரி ரா தாவும் சமகா லத் தில் தி ரைப்பட நடிகை யாக  திகழ்ந் தவர். கேர ளாவி ல் பிறந்த இவர் தனது 14வது வய தில் மலை யா ளப் படங்க ளில் கு ழந் தை  ந ட்சத் திர மாக நடிக்க துவ ங் கி னார்.

அதன்  பின்னர் 1979 ஆம் ஆண்டு  வெ ளி யான சக்கா ளத்தி என்னும் படத்தின் மூலம் தமிழ் திரை யுலகி ற்கு அறி முகமா னார். ந டிகை அம்பிகா என் றால் தமிழ்நாட்டில் பட் டிதொ ட்டி யெங்கு ம்  ஃபேமஸ். இவரின்  கால் ஷீ ட்டுக்கா க பல தயாரி ப்பா ளர் கள் கா த்துக் கிடந்தனர்.

இவர் 200க்கும் அதிக மான பட ங்க ளில் நடித்துள்ளார் எ ன்பது  குறிப்பி டத் தக்க து . இவர்  ரஜினி ,கமல் என முன்ன ணி நடிகர்க ளு டன் நடித்த வர். மேலும் 1988ஆம் ஆண் டு என் ஆர் ஐ பிரேம்குமார் மேனன்  என்ப வரை நடிகை  அம்பிகா  தி ரு ம ணம்  செய்து கொ  ண்டார். இவர்களுக்கு 2 மக ன்க ள் உள்ளனர்.

அமெ ரிக்கா வில் குடி யே றிய இவர்கள்  1996 ஆம் ஆண்டு வி வா க ரத்து பெற்றனர் . அதன் பின்னர்  நடிகை அம்பிகா 2000 ஆம்  ஆண் டில் நடிகர் ரவி காந்தை  மண  ந் தார் . இப்போது பல சீ ரியல் க ளில் நடித்து வரும்  அம்பி கா வி ற்கு ராம் கேசவ் , ரிஷிகேஷன் என இரு மக ன் கள் உள் ளனர்.

இதில் ராம் கேசவ் கலா சல் என்னும் படத்தி ல் ந டித்து வ ரு கிறார் . இந்த ப டத் தை அஸ்வின் மாதவ்  இய க்குகிறார் . இவர் இ யக்கு னர் சுந்தர் சியிடம் உத வி இய க் குன ராக இ ரு ந் தவர் . இதி ல் இவருக்கு  ஜோ டி யாக ந டிப்பவர் நடிகர் லிவிங் ஸ்ட னின்  மகள் ஆவார் .

You might also like

Leave A Reply

Your email address will not be published.