மதுர பட த் தில் விஜ ய்க்கு ஜோ டியா க நடித்த நடி கை யை  ஞா பக ம் இ ருக் கா..?? தற் போ து ஆ ளே அ டையா ளம் தெ ரியா த அள விற் கு மா றியு ள் ளார் ..!! இ ணை யத் தில் வைர லா கும் புகை ப்ப டம் ..!!

0 263

மதுர படத்தில் விஜய் க்கு ஜோடியா க  நடித்த நடி கையை  ஞா பகம் இருக் கா .? இவருடைய உண் மை யான பெயர் ஸ்வேதா .சினி மா வு க்காக ரக்ஷிதா என்று பெயரை மாற்றி வைத் துக் கொ ண்டார். இவருடைய அப்பா கௌ ரிசங் கர் என் பவர் சினி மாவி ல் பிரப லமா ன இயக் குனர்  ஆவார் .மேலும் இவ ருடை ய அம்மா மம்தா ராவ் அவ ர்களு ம் பிரபலமான நடிகை ஆவார். இதன் மூலம்  தான் நடிகை ரக்ஷிதாவுக்கு சி னிமா  வில் நடிக்க  வா ய்ப் பு கிடை த்தது.

இவர் 2002ஆம் ஆண்டு இயக் குனர் புனித் ராஜ்கு மாரின் இ யக்கத் தில் அப்பு என்ற கன் னடப் படத் தின் மூலம் தான் சி னி மாவுக் கு அறிமு கமா னார். பின்னர் நடி கை ரக்ஷிதா அவர்கள் 2003ஆம் ஆ ண்டு சிம்பு நடிப்பில் வெ ளியான தம் என் ற திரை ப்படத் தின் மூலம்  தமிழ் சினி மா விற்கு அறி முகமா னார்.

இந்த படத்தில் வந்த சாண க்கியா சாணக்கி யா என்ற பாடலின் மூலம் ஒட்டு  மொ த்த ரசிகர் களை யும் தன் பக்கம்  ஈ ர்த் த வர்.இந்த படத் தை  தொ டர் ந்து இவர் தளபதி விஜய் நடி ப்பில் வெளியா ன மதுர திரை ப்பட த்தில் ந டித் தார்.  மேலும் இந்த படத் திற்கு பின் னர் அவர் தமிழ் மொ ழி படங்களில் ந டிக்க வில்லை .

தெலு ங்கில் மகே ஷ்பாபு, ஜூனியர் என்டிஆர், நாக ர்ஜுனா ,ரவி தேஜா என பல முன் ன ணி நடிகர் களு டன் இணைந்து ந டித் துள்ளார் .இவர் தமிழ், தெலுங்கு, க  ன்ன டம் என பல  மொழி க ளிலும் நடித் து ள்ளார்.சினிமா வில் பட வா ய்ப் பு கள் குறைய தொடங்  கியவு டன் அரசி யலி ல் குதித்தார் .பின்ன ர் பாஜ க கட்சியில் சே ர்ந்தா ர்.

பிறகு ந டிகை ரக்ஷிதா கன்னட இயக்குனரான  பிரேம் என் பவ ரை காத லித் து  திரு ம ண ம் செய்துகொ ண்டார்  .திரும ண  த்தி ற்குப் பிறகு நடிப்புக்கு  குட் பை  சொல்லி விட் டார் . பின்னர் குடும்ப வாழ் க்கை யில் செட்டி ல் ஆகி விட் டார் என்று கூட சொ ல் லலாம்.

மேலும் இவர்களுக்கு சூர்யா என்ற மகன்  உள்ளார். அத் தோடு  நடிகை ரக் ஷிதா அ வர்கள் ஒரு குழந் தை க்கு தாயாகிய உடன் ஆளே அ டை யாளம் தெரியாத அ ளவு க்கு மாறி யு ள்ளா ர் .மேலும் இவர் கு ண் டாக இ ருக் கும் பு கைப் பட ங்கள் சமூக வ லை த்தள ங்களி ல் வை  ரலா கி வருகிறது . இ தை ரசிக ர்கள் நடிகை  ரக்ஷி தா இது .? என அதி ர்ந்து  போய் உள் ளா ர்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.