ஜீவா வின் கோ திரை ப்பட த்தில் நடித்து ள்ளா ரா சிம்பு ..?? அது வும் எந்த கா ட்சி யில் தெ ரியு மா..?? இ ணை ய த்தி ல் வைர லா கும் புகை ப்ப டம் உ ள்ளே ..!!

0 41

தமிழ் சினி மாவில் ஒளிப் பதி வாள ரும், இயக்கு னருமா ன கே வி ஆன ந்த் அவர்கள் இயக் கத் தில் 2011ஆம் ஆண்டு ஜீவா ,கார்த்திகா நாயர் , பியா , அஜ்மல் ஆகி யோர் நடிப்பில் வெளி யா கி மா பெ ரும் ஹி ட்டடித்த தி ரைப்ப டம்தான் கோ. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர் சன ங்களை  பெற் று மா பெ ரும் வெற்றி பெற்றது. கு றை ந்த முதலீ ட்டில் எடுக் கப்பட்ட இந்த தி ரைப்ப டம்  மாபெரும் வசூலை குவித்தது.

மேலும் இந்த திரை ப்பட த்தில் அஜ்மல் , ஜெகன் ஆகியோரும் நடித் திருந் தார் கள் .  இத் திரைப் பட த்தின் நா யகனா ன ஜீவா ஒரு பு கைப்பட கலைஞர் மற்றும் ஊடக வியலா ளராகத் தோன் று கி ன்றார். இந்தக் கதா பாத்தி ரம் தனது நிஜ வாழ்க் கை யை சிறி தளவு ஒத்தி ருப் பதாக திரைப்பட இயக் கு னர் கே.வி. ஆனந்த் தெரிவி த்து இரு ந்தார் .

அன்றைய கால கட்ட த்தில் இந்த தி ரை ப்படம் இளை ஞர் கள் மத்தியில் எழு ச்சி யை ஏற்படுத்தும் திரைப்ப டமாக அமைந்தது. இந்த தி ரை ப்படம் நடிகர் ஜீவாவின் தி ரை ப்பயண த்தில்  ஒரு மைல் க ல்லாக அமைந்தது. மேலும் இந்த தி ரைப் பட த்தில் முதன் முதலில் ஜீவா நடித்த கதாபா த்திர த்தில் சிம்பு தான் நடித்து வந்தார்.

இந்த த கவலை  இயக்குனர் கேவி ஆ ன ந்த் பல பேட்டிகளில் கூறி யுள் ளார். சில நாட்கள் கோ திரை ப்பட த்தில் நடித்த சிம்பு தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வே று பாடு கா ரண மாக இந்த  திரைப் பட த்தில் இரு ந்து வில கிக்  கொண்டார்.

ஆனால் சிம்பு  நடித்த காட் சிக ள் புகை ப்படங்கள் மற்றும் வீ டி யோ சமூக வ லைத ளங்களில் வெ ளியாகி வைர லாகி வரு கிறது. இதை  பா ர்த்த சிம்பு ரசிக ர்கள்  இந்த தி ரைப்ப டத்தில் சிம்பு நடித் திருந் தால் வேற லெ வெலில்  இரு ந்திரு க்கும் என்று கருத்துக் கூறி வரு கிறா ர்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.