வடி வே லுவின் பல கா மெ டி யில் வரும் இவ ரை ஞா பக ம் இரு க்கா ..?? இவர் பார திரா ஜா வின் நெ ரு ங்கிய உற வி னரா ..?? ஆச்சி ரிய மான த க வ ல் உ ள் ளே ..!!

0 105

தமிழ் சினி மாவில் பெரு ம்பா லும் பல நடிக ர்க ள் சினிமா பின்னணி உள்ள வர்க ளின் மூலம் வந்தவர்கள் தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை கதா பாத்தி ரங்க ளில் நடித்து மக்கள் மத்தியில் பிரப லமா ன வ ர் தான்  தேனி முருகன்.  மேலும் இவர் இயக் குன ரும், நடிக ரு மான பாரதி ராஜா வின் சகோ தரர் என்பதும் குறிப் பிடத் தக் கது . இந்த தகவலை இவரே  சமீப த்தி ல் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.  நடிகர் தேனி முருகன் அவர்கள் சமீ பத் தில் பிரபல சே ன லுக்கு பேட்டி ஒன்றை அளி த்தி ருந் தார்.

அதில் அவர் தன் னு டைய திரைப்பட அனுபவத்தையும் பாரதிராஜா பற்றியும் பல சுவா ரசிய மா ன விஷயங்களை பகி ர்ந்து ள்ளா ர். அதில் அவர் கூறியிருப்பது என்னுடைய பெயர் முருகன் சினிமா துறையில் பல முருகன்கள் இருந்ததால் என்னை அடை யாள ப் படு த்திக் கொள்ள தே னி முருகன் என்று என் பெயரை நான் மாற்றிக் கொண்டேன் .  பாரதிராஜா  உண் மை யிலே யே  என்னுடைய அண் ண ன் ஆவார் .

என்னுடைய அம்மாவும் பார திராஜா அம்மாவும் அக்கா தங் கை கள். அவர் எனக்கு பெரி யம் மா பையன் அதாவது அ ண்ண ன் முறை. ஆனால் சினிமா துறையில் நாங்கள் அந்த  உற வை  பயன் படுத் திக் கொள்ள மாட்டோம். அவர் எப்போதும் என் னு டைய  கு ரு அந்த இட த்தி ல் வைத்து தான் நா ங் கள் இருவரும் பழகிக் கொண்டுவருகிறோம் . முதலில் நான் உதவி இயக் குன ராக  தான் இருந்தேன்.

அதன் மூலமாக எனக்கு சின்ன சின்ன ரோ  ல் க ள் கிடைக்கும். அதிலும் வடிவே லு டன் நிறை ய படங் க ளில் சின்ன சின்ன கதா பாத்தி ரங்க ளி ல் நடித்து உள்ளேன். அதில்  சா ணைக்கு பிறந்த சோ னா என்ற டயலாக் மக்கள் மத்தியில் என்னை மிகவும் பிரபல படு த் தியது. நான் ஐயா, தாஜ்மஹால் ,பண் ணை யாரும் பத்மினியும், பருத்தி வீரன் போன்ற பல படங்களில் சின்ன சின்ன ரோ ல்க ளில் நடித்து உள்ளேன் .

மேலும்  விஜய் டிவியில் ஒளிப ரப்பா ன கனா கா ணு ம் காலங் கள் தொடரில் பச் சை க்கு அப்பா என்ற கதா  பாத்தி ரத்தில் நடித்தேன். தற்போது விஜய் டி வி யில் ஒளி பரப் பாகி கொ ண்டி ருக் கும் காற்று க் கென்ன வே லி சீரி யலி ல் புலி குட்டிக்கு அப்பா கதா பாத்தி ரத்தி ல் நடித்து கொ ண்டு இருக் கிறே ன். அதுவும் மக்கள் மத்தியில் நல்ல வ ர வே ற்பைப் பெற்று வரு கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.