புகை ப் படத் தில் இரு க் கும் இ ந்த கு ழந்தை யா ர் தெ ரியு மா..?? தற் போது பிர பல நடி கை யாக உள் ளா ரா..!! இ ணை யத் தில் வை ரலா கும் புகை ப்ப டம் உ ள் ளே..!!

0 64

த மிழ்   சி னிமா வி ல்   பல நடிகர், நடிகைகள் உள்ளார்கள். தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொ-ள்ள பல   வி தமா ன   தி றமைக ளை   வெ-ளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில், கீர்த்தி சுரேஷ்   த மிழ்   சினிமாவில் முன்னணி நடிகைகளில்   இ வரு ம்   ஒ ருவ ர்  .கீர்த்தி சுரேஷ் 17   அ க்டோ பர்   1992 ஆ ம் ஆண்டு   பி றந்தா ர்  . இவர் ஒரு   இ ந்தி ய   தி ரைப் பட நடிகை மற்றும்   மா டல்   ஆவார்.  இவர் மு க்கி யமாக   த மிழ்  ,  தெ லுங்கு   மற்றும்   ம லையா ள   படங்களில் தோ ன்றினார்.

இது என்ன   மா யம்   என்ற படத்தில் அ றிமுகம் ஆகி   ர ஜி னி   முருகன்   என்ற சிவகார்த்திகேயன் படத்தில்   இ ளைஞர் களி ன்   ம னதில்   ஒரு பெ ரிய இடத்தை பிடித்தார்.  அதன் பின்   த ளப தி   விஜயுடன்   பை ரவா  ,  ச ர்கா ர்   போன்ற படங்களில் நடித்து   ந ம்ப  ர்  ஒ ன்   இடத்தில் இருக்கிறார்.

க மெர்ஷி யல்   படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் திடீர் என்று “மகாநதி” என்ற படத்தில்   சா வித்தி ரி யா க   நடித்து   அ சத்தி னார்  .  அவரது நடிப்பை பார்த்து   ப லரு ம்   வி யந் து    பா ரா ட்டி னார் கள்  . சமீபத்தில் கீர்த்தி சுரேஷுக்கு   தி ரும ணம்   பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வந்த   வ ண் ணம்   இருந்தது. அதற்கு கீர்த்தி தரப்பில் எந்த ஒரு   ப திலு ம்   வரவில்லை.

இவர்   த ற்போ து     த மி ழி ல்   ரஜினியுடன்    அ ண்ணா த்த   மற்றும் செல்வராகவனுடன் சாணிக் காயிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.  இது  த விர   ம லையா ளத்தி ல்   மோகன்லாலுடன்    ம ரைக் கா யர்   என்ற திரைப்படத்திலும்  மற்றும் தெ லுங்கி ல் மகே ஷ்பா பு வுடன்   ச ர்காரு   வாரி   பாட்டா போன்ற படங்களிலும்   பி  சியாக   நடித்து வருகிறார்.

இந்நிலையில்   சூ ர்யா   தயாரிப்பில்   பா லா   இ யக்க   உள்ள திரைப்படத்திலும்  கீர்த்தி சுரேஷ்   நா யகி யா க   நடிக்க உள்ளதாகவும் கூறுகின்றனர். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது   அ ப்பா   ,   அ ம்மா   ,   அ க்கா   உடன்   கு ழந்தை யாக   இருக்கும் பொழுது எடுத்துக்கொண்ட  பு கைப்  படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.