தமிழ் தி ரைப் பட ங்க ளில் கொ டூர வி ல் லி ..!! நிஜ வாழ் கை யில் மிக பாச மான அம் மாவா க இரு க் கும் நடிகை..!! புகைப் படத் தை பா ர்த் து வி யந் து போ ன ரசி கர் கள் ..!!

0 228

பொதுவாகவே சினிமா உலகில் வி ல்லி  கதா பாத் திரத் தில் நடிக்கும் வில் லிக ள் ஒரு சில பேரை யா ரா லும் மறக்க முடியாது. அந்த வகையில்  வில்லி கதா பா த்தி ரத்தி ன் மூலம் மக்கள் மத்தியில் பிரப ல மா ன வர் தான்  நடிகை சூசன் ஜார்ஜ் . இவர் 2010 ஆம் ஆண்டு பிரபுசா லமன் இயக் கத் தில் வெளி யா ன “மைனா” என்ற திரைப்படத்தில் போலீசுக்கு மனைவியாக வில்லி  கதா பா த்தி ரத்தி ல் நடித்தி ருந்தார். இந்த திரைப் படத் தில் இவருடைய நடிப்பு மக்கள் மத் தி யில் பரவ லா க பேசப்பட்டது.

அந்த படத்திற்கு பின்னர் அவர் நண் பேண்டா, அர்ஜுனன் என் காதலி, ராரா, நர்த்தகி, என சில படங் களிலி ல் நடித்து இருந்தார் ஆனால் அந்த கதா பாத் திரங் கள் பெரிய அளவில் பேசப்பட வில்லை மேலும் மீண்டும் ஒரு வில்லி கதா பா த் திர த் தில் நடிக்க ராட்சசன் உட்பட பல பட ங்க ளில் நடித்திருந்தார்.

மேலும், இவர் சின் னத்தி ரையி ல் ஒளிபரப்பாகும் தொ டர் களி லும் நடித் துள் ளார். அதிலும் சன் டிவி யில் ஒளிபரப்பான தென்றல் சீ ரிய லில் மூலம் இவர் மக்கள் மத்தியில் பரவ லாக அறி யப் பட்டார்.இந்நி லையில் தற்போது இவருடைய பு கைப் படம் ஒன்று சமூக வ லைத ளங் களி ல் வை ர லாகி வருகிறது .

இதை பார்த்த பலரும் விய ந்து போ ய் உள்ளார்கள் . நடிகை சூசன் தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்த பலர்  சூச னுக்கு திரு ம ண ம் ஆனதா.? என்று தெரியாத நி லை யில் இவர் தன் மக னு டன்  இரு க்கும் புகை ப்பட த் தை பதி விட்டு ள்ளார்.

மேலும் விஜய் டிவி யில் ஒளி ப ரப் பாகி வரும் நிகழ் ச்சிக ளில் ஒன்றான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நடிகை சூசன் ஒரு போ ட்டி யாள ராக கலந்து கொள்ள இருப் பதாக ஒரு பக் க ம் பேசப் ப ட்டு வரு கி றது. இது எந்த அளவிற்கு உண் மை என்று தெரி யவி ல் லை. அப்படி இவர் கலந்து கொ ண் டா ல் இன் னொ ரு வனி தா வாக இரு ப்ப தற்கு ஆ ச்ச ரியம் எதுவும் இல் லை என் பது உறுதி. இதோ அவரின் புகை ப்ப டம் .

You might also like

Leave A Reply

Your email address will not be published.