நகை ச் சுவை நடிகர் ரமேஷ் க ண் ணா வி ற்கு இவ் ளோ பெரி ய மக னா ..!! இவரி ன் மகன் த ளபதி வி ஜ யோ டு நடித் துள் ளா ரா ..?? ஆச் சி ரிய மா ன தகவ ல் உள் ளே ..!!

0 394

நடிகர் ரமேஷ் கண்ணா தமிழ் திரையுலக  இயக் குன ரும் , நகை ச்சு வை நடிகரு மாவார் . இவர் நாடகக் காவலர் ஆர் எஸ் மனோகர் அவர்களின் நாட கத்து றை யில் சிறு வயதில் நடித்தவர். கா ரைக்குடி நாராயணன், பாண்டியராஜன் ,கோடி ரமேஷ்கண்ணா, விக்ரமன் மற்றும் கே எஸ் ரவிக்குமார் ஆகி யோ ரிடம் து ணை இயக்குனராக பணி யாற்றி யு ள் ளார். இவர் விக்ரமனின் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் திரைப்படத்தின் மூலம் ந கை ச்சு வை  நடிகராக அறி மு கமா  னார்.

அதை  தொடர்ந்து உன்னை நினைத்து ,  பிரண்ட்ஸ், படையப்பா, வில்லன் மற்றும் ஆதவன் ஆகிய திரை ப்படங் க ளில்  குறிப்பி டத் தக்க கதாபா த் திரத்தி ல் நடித்துள்ளார் .இவர் நடிகர் அஜீத் கு மாரை வைத்து தொடரும் என்ற திரை ப்பட த்தையு  ம் இயக் கியு ள் ளார்.

தமிழ் திரையுலகில் தன் நகை ச்சுவை  களின் மூலம் அனை வரிடமு ம் நன்கு அறி முக மான வர் ரமேஷ்கண்ணா. அஜீத்தின் அமர்க் களம் படம் தொடங்கி வீரம் படத்தில் கலெ க் டராக வந்தது வரை அதிக படங் களில் அவருடன் நடித்து இருக்கிறார். அதே போல் விஜ ய் யோடு பிரண் ட்ஸ் திரை ப்ப டத் தில் வரும் கா மெ டிக் கு இன்றும் விழுந்து விழுந்து சிரி ப்பவ ர்க ள் உண்டு .

தமிழில் அனைத்து முன் ன ணி ஹீரோக்களுடனும் இ ணை ந்து காமெடியில் கலக்கி யி ருக் கிறார்  நடிகர் ரமேஷ் கண்ணா . இவருக்கு  திரும ணமா கி  2 மகன்க ள் இரு க்கிறா ர்கள். இதில் மூத்த வர் ஐ ஸ்வந்த் இயக்குனர் முருகதாசிடம் உதவி இயக் குநரா க இருக்கிறார். பெ ரும்பா லும் தான் இயக்கும் படங் க ளில் ஒரு காட்சி யி லாவ  தலை காட்டும் இய க்கு னர் முருகதாஸ்.

அதன்படியே தன் உதவி இயக் குனர் களை யும் தலை காட்ட வைக்கிறார். அப்படித் தா ன் சர்கார் படத் தில் விஜயுடன் நடிகர் ரமேஷ் கண் ணா வின் மகனும் ஒரு காட்சியில் வந்திருக்கிறார். நடிகர் ரமேஷ் கண் ணா வின் குடும்ப பு கை ப்பட ங்கள் இப்போது இ ணை ய த்தில் வைர லா கி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.