மெர்சல் படத்தி ல் விஜ யின் மகனா க நடித்த குழ ந் தை யை ஞாபக ம் இரு க் கா ..?? தற் போ து வளர் ந்து செ ம்ம ஸ் டை லாக மா றிவிட் டா ர்..!! இணை யத் தி ல் வைர லா கும் புகை ப்ப டம் ..!!

0 298

தமிழ் சினிமாவில் இப்போது மிக அதி கமாக குழந்தை நட்ச த்திர ங்க ள் வர ஆர ம்பி த்துவி ட்டார் கள். தற் போது வருடா வருடம் ஏதோனும்  ஒரு படத்தில்  புதுமுக குழந்தை நட்ச த்திர ங்க ளை அறிமுகப்படுத்திக் கொண்டு தான் இருக் கிறா ர்கள். அப்படி வரும்  குழந்தை நட்ச  த்திரங்கள் மக்களிடையே மிகவும் பேமஸ் ஆகி விடுகிறார்கள். மேலும் அப்படி பல முன் ன ணி நடிகர் க ளின் படங்களில் நடித்திருக்கும் குழந் தைக ளெல் லாம் ஏதேனும் ஒரு நடி கை யி ன்  அல்லது நடிக ரி ன் பிள் ளை யாகவே இருப்பார்கள்.

மேலும் சிறு வயதிலேயே அவர்களை திரையில் பார்த்து  விட ஒரு சந் தர் ப்ப ம்  தானே என பெற்றோர்களும் ஒப்புக் கொள் கிறார் கள் .  இயக்குனர் அட்லி தன் னு டைய இர ண்டா வது படத்தி லேயே நடிகை மீனாவின் குழந் தையை முக்கிய க தாபா த்திர மாக நடிக்க வைத்தார் .

அடுத்த படமான மெர்சல் படத்தில் குழந்தை நட்சத் திர மாக நடிக்க வைக்க ஒரு பெரிய ஹிந்தி சி னி மா வில் நடித்து வரும் ஒரு குழந்தை நட் சத்தி ரத் தை கொண்டுவந்துள்ளார். தளபதி விஜயின் நடிப்பில் வெளி யா ன மெர்சல்  திரை ப்படத்தி ல்  பல நடிகர்களும் முன் ன ணி கதா பாத்தி ரங்க ளில் நடித்தி ருந் தனர்.

இப்படி இந்த திரை ப்பட த்தி ல் விஜயின் மக னா க குழந்தை நட்ச த்திரமா க அறிமு க மா கி இ ருந்தவர் தான் அக்ஷாந்த் தாஸ் .இந்த க தை க்கு ஏற்றார் போலவே அப் பாவி யா ன முகம் அழகான சிரி ப் பால் இந்த கதா பாத் திரத்தி ல் பல ரசிகர்கள்  மன தை  கவர்ந்தார் .

இவர் பேட்டியிலும் நேர் காண லிலு ம்  கூட எனக்கு தளபதி விஜய் போ ல வே ந டிக ராக வேண்டும் என கூறியிருந்தார் . மெர்சல் படத்திற்கு பின்னர் தமிழில் எந்த படங்க ளி லும் தோ ன்றா மல் இருந்த இவர் விள ம்ப ரங் களி  ல் மட்டும் நடித்து வந்தார் .இப்போது தமிழை அடுத்து ஹிந்தி சினி மாவி  லும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இவர் ஹி ந்தி யில் சமீபத்தில் வெ ளியா ன சீரியஸ் மேன் என்ற திரை ப்பட த்தி லு ம் நடித் துள் ளார். தியேட்டரில்  வெளி யான  இந்த திரை ப்ப டத் திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து ஹிந்தி திரை யு லகி ன் முக்கிய நடிக ரான நவா சுதீ ன் சித்திக் இவரது நடிப்பை  பாரா ட்டி உள்ளார் . தற்போது இந்த இந்த சிறுவ னி ன் த ற்போ தைய  புகை  ப்படம் வெ ளி யானது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.