சூப்பர் சி ங்கர் நடு வ ர் உன்னி கிரு ஷ்ண னின் மக னை பார் த்துள் ளீர் க ளா..?? அவர் தற் போது என்ன செ ய்கி றா ர் தெ ரியு மா ..?? பல ரும் பா ர்த் தி டாத புகை ப் பட ம் உள் ளே ..!!

0 243

உன்னிகி ருஷ்ணன் இந் தியா வின் கர் நாடக இசைப் பாடகர் மற்றும் தேசிய வி ருது பெற்ற திரைப்பட பி ன்ன  ணி பாடகர் ஆவார். இவர் மலை யா ளத்தை தாய் மொ ழியா கக் கொ ண் டவர். இவர் 1987 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை பாரிஸ் மிட்டா ய் கம் பெ னியில் ஒரு நிர் வாகி யாக வேலை செய்து வந்தார். பின்னர் ஒரு தொழில்முறை பாடகர் ஆக வேண்டும் என்ப தற் காக தனது வே லை யை துறந்து இசை த்துறை க் கு வந்தார் .

இவரை திரை யுல கிற்கு அழைத்து வந் தவர் ஏ ஆர் ரகுமான்  ஆவார் ..தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம், இந்தி என்று  பல்வேறு மொழிகளில் ஆயி ரக்க ணக் கா ன பாடல்களை திரை  ப் படங்க ளில் பாடியுள்ளார்.  சில பக்தி பாட ல்க ளை யும் பாடியுள்ளார் .இவர் சென்னை காமராஜர் அரங்கில் நடை பெ றும்  “சென்னையில் திருவையாறு ” இசை மற்றும் நாட்டிய விழாவில் தொடர்ந்து 11 ஆண் டுக ளாக பங்கேற்ற பாடி வரு கின் றார்.

பட்டிதொட்டி எங்கும் மிகவும் பிரபலமான நி  கழ்ச் சிக ளில் ஒன்று, விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிக  ழ்ச்சி. இதில் பெரிதும் ரசிக் கப்ப டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8வது சீசன் தற்போது நடைபெற்று வரு கிற து.இதில்  முதல் சீசனில் இருந்தே   ந டுவ ராக  பணி பு ரிந்து வரும் ஒரே ஒரு பிரபலம், பி ன்ன ணி  பாடகர் உன்னி கிரு ஷ்ண ன் ஆவர் .

உன்னிகிருஷ்ணன் பிரியா என்ற பெண் ணை 1994 ஆம் ஆண்டு  தி ரு மண ம்  செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு  குழ ந் தை கள்  உள்ளனர் .வாசுதேவ் கிருஷ்ணன் என்ற மகனும் உத்தாரா என்ற மகளும்  உள்ளனர்  .சைவம் திரைப் பட த்தில் தனது முதல் பாட லான “அழகே அழகே ” என்ற பாட லு க்கு  பின்னணிப்  பாடகி க்கா ன தேசிய விரு தை வெ ன் றார் உத்தாரா .

வாசுதேவ் கிரிக் கெ ட் மீது மிகுந்த ஆர்வம்  கொ ண் டவர் . இவர் மெட் ராஸ் கிரி க்கெ ட் கிளப் இன் உறுப்பி னரா கவும் ,தமிழக கிரிக்கெட் ச ங்க த்தி ன் வாழ்க்கை உறு ப்பி ன ராக வும் உள்ளார். மேலும் உன்னிகிருஷ் ணனி ன் மகள் மற்றும் மனை வி யை நாம் பார்த்திருப்போம். ஆனால், இ துவரை பலரும் உன்னி கிரு ஷ்ண னின் மகனை பா ர்த் ததில் லை. இதோ அவரின்  புகை ப்பட ம்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.