ரெட் படத்தி ல் ந டித்த நடி கை யை ஞா பக ம் இருக் கா ..?? 43 வய தா கும் இ வருக் கு இன்னும் திரு மணம் ஆகவி ல் லை யா ..?? இ ணை ய த்தில் வை ர லாகு ம் புகை ப்ப டம் ..!!

0 397

அஜித் குமார் தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரின்  ரசிகர்கள் இவரை அல் டி மேட் ஸ்டார் என்றும் தல என்றும் அழை க்கி றா ர்கள் .தொடக்க கா லங் களில் விள ம்பர பட ங்க ளில் நடித் துள் ளார் .தமிழ் திரையுலகில் அறி முக மா கும் முன்னர் 1992 இல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரை ப்பட த்தி ல் அ றி முக மா னார் .இந்த படத்தில்  நடி த்த தற் கு இவருக்கு சிறந்த புது முகத் திற்கா ன விருது கிடைத்தது .

இதன் பின்னரே தமிழில் வெளியான அமராவதி தி ரைப்ப டத்தில் அ றிமு கமா னா ர். அஜித் குமார், கார் பந்தயத்திலும் பங்கு பெற் றுள் ளார். ஃபோ ர் ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தி யா வின் புக ழ்பெற் ற மனிதர்கள் 2012 ஆம் ஆண்டு பட்டியலில் அஜித் குமார் 61ஆவது இட த்தி னைப் பெற்றார்.

2014 ஆவது ஆ ண்டிற் கா ன இப் பட்டி யலில் 10 இடங்கள் முன்னேறி 51 ஆவது இடத்தைப் பிடித்தார்.மேலும் 2013-வது ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென் னிந் திய திரை ப்பட நடிகரும் ஆவார். தல அஜித் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெ ளியா ன திரை ப்ப டம் ரெட் .

இப்படத்தில் அவருக்கு ஜோ டியா க நடித்து தமிழ் சினி மா விற்கு அறிமு கமா ன வர் ப்ரியா கில். இந்தி மொழி படங்களில் அ திக மாக நடித்து வரும் இவர் பஞ்சாப் , போஜ் புரி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித் துள்  ளார். கடை சியாக 2006 ஆம் ஆண்டு வெ ளி யான  பைரவி என்ற தி ரைப்ப டத்தி ல் நடித்த பிரியா கில்.

அதன் பின்னர் எந்த ஒரு படத்திலும் நடிக் கவி ல் லை .மேலும் 43 வயதாகும்  இவருக்கு தற் போ து வரை திரும ணம் ஆகவில் லை யாம் . மேலும் பட வாய் ப் பில் லாமல் மாடல் நிறு வ னம் ஒன்றை நடத்தி வருகிறாராம். இந்நிலை யில் சமீபத்தில் இவர் எடுத்து க்கொண்ட புகை ப்படம் ஒன்று இணையத்தில் வெ ளியா கி வைர லா கி வரு  கிறது. இதோ அந்த புகைப் படம்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.