முக த்தை எப் போ தும் மூடி வைக் கா தே பாடலில் வரும் ஹீ ரோ யினா இது..?? என்ன இ ப்படி மா றி விட் டா ங்க ..!! இ ணை ய த்தில் வை ரலா கு ம் புகை ப் படம் ..!!

0 94

தமிழ் சினிமா துறையில் மக்கள் மத்தியில் நடி கை யாக பிரப லமாக சிறி துகா லம் எடுக்க த்தா ன் செய்யும். அதிலும் குறிப்பாக மக்களை தங்கள் ந டிப்பி ன் மூலம்  கவர்வது என்பது சற்று இயலாத ஒன்று. அதேபோல் தனது முதல் படமாக இருந் தா லும் தனது கேர க் டர் மூலம் மக்களை வெ குவாக கவ ர்ந்து தமிழ் சினி மாவில் கொடிகட்டி பறக்கும் நடி கைக ளும் இருக் கத்தான் செய்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது நடி கைக ளின் படை யெ டுப்பு அதிக ப்படி யாக உள்ள நிலையில் பல முன்னணி நடிகைகள் தற்போது தமிழ் சினிமாவில் தனது  இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாமல்  போ ரா டி வரு கிறார் கள். அதிலும் தனது ஒரு பாடல் மூலமே அள வில் லா ரசிகர் களி ன் மனதில் இடம் பிடித்த நடி கை யான கௌரி  முன்ஜால் .

இவர் ஒரு இந்திய திரை ப்பட நடி கையு ம், மாடலும் ஆவா ர் . இவரின் முதல் திரை ப்ப டம் தெலு ங்கி ல் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெ ளியா ன பன்னி திரை ப் படம் ஆகும் .இவர் தமிழில் அறி மு க மான முதல் திரை ப்படம்  தொட்டால் பூ மலரும் ஆகும் .

இதில் அவருக்கு ஜோ டியா க பிரபல இய க்கு னரின் மகன்  சக்தி நடித்தார் . மேலும் அந்த படத்தில் மக்களிடையே பெரும் வர வேற் பை பெற்ற பாட லான அரபு நாடே அசந்து போகும் என்னும் பாடல் வெ ளியா கி பல வருடங்கள் ஆன நி லை யில் இன்றும் இந்த பாடலை மக்கள் கேட்டு  தான் வரு கிறார் கள்.

இவர் சி வாஜி யின் பேரன் நடிப்பில் வெளி யான சிங் கக்குட்டி  என்னும் தி ரைப்ப டத்தி லும் நடி கை யாக நடித் திரு ந்தார் .இவர் தமிழ் சினி மா வில் மட்டு மல் லாமல் தெலுங்கு ,மலை யாளம் ,கன் னடம் என அனைத்து மொ ழி களி லும் நடித் துள் ளார். இந்நி லையில் அவரின்  தற்போதைய  புகைப்படம்  வெளி யாகி இ ணை ய த்தில் வைர லாகி வருகிறது .இதோ அவர் புகை ப் படம்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.