நடிகர் விஜய் சேது பதி யின் மக ளா இது..?? அடை யா ளம் தெரி யாத அள விற் கு ந ன்றா க வளர் ந்துவி ட் டாரே..!! லேட் ட ஸ்ட் புகை ப் படம் உள் ளே ..!!

0 113

தமிழ் சினி மா வில் இருந்து இப்போது இந் திய சினிமாவே  தி ரும் பி  பார்க்கும் அளவுக்கு பெரிய நடிகராக வலம் வந்து கொ ண்டி ருப்ப வர் நடிகர் விஜய்சேதுபதி . அடுத்தடுத்து நா யக னா க படங்கள் நடிக்கும் அவர் சிறப்பு வே டங் க ளில் நடிக்க பட வா ய் ப்புக ள் வந்தாலும் நடிக்கிறார். தற்போது மாஸ்டர்  படத்தி னைத் தொடர்ந்து கடைசி விவசாயி, விக்ரம் , காத்து வாக்குல ரெண்டு காதல் அடுத்து ஹி ந்தி யில் ஒரு வெப்சீரிஸ், மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக் என வ ரிசை யாக  நடித்து கொண்டு  வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி .

இப்போது பாண் டிச்சே ரியி ல் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தின் படப்பி டி ப்பி ல் நடித்து வருகிறார், இதில் நாய கி க ளாக சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் நடிக்கிறார்கள். அவர் நடித்து வரும் கடைசி விவசாயி என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு திருடன் கதா பாத் திரத் தில் நடிப்ப தாகவும் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகன் ஒரு சிறு கதா  பா த்திரத்தில் நடித்துள்ளார்  எனவும் தகவல் வெளி யாகி உள்ளது .இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த சிந்துபாத் என்ற படத்தில் நடி த்தி ருந்தார் என்பது குறிப் பிடத் த க்கது .  

விஜய் சேதுபதியின் மகன் ஏற் க னவே அவருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து விட்டதால் அதிக பேருக்கு தெரிந்திருக்கும். ஆனால் விஜய் சேதுபதிக்கு ஸ்ரீஜா சேதுபதி என்ற மக ளும் இருக்கிறார். இவர் தற்போது விஜய்சேதுபதி ,ரெஜினா நடிப்பில் உரு வா கி யுள்ள முகில் என்ற திரை ப் பட த்தி ன் மூலம் அறி முக மாக உள்ளார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி தனது குடு ம்ப த்து டன் எடுத்த லே ட் டஸ்ட் பு கைப் ப டம் ஒன்று வெ ளி யாகி உள்ளது .அதை ப்பார் த்த ரசிகர்கள் அட நம்ம விஜய் சேதுபதி மகளா இவர், நன்றாக வள ர்ந்து விட் டாரே என க மெ ண்ட் செய்து வ ருகி ன்ற ன ர். இதோ அந்த புகை ப்படம் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.