பிக்பா ஸ் நடிகை ஓவியா வா இது ..?? உடல் எடை யை சுத் த மாக கு றைத்த பின் கலந்து கொண் ட நிகழ்ச் சி..!! புகை ப்ப டத் தை பார்த்து ஷாக் கான ரசிக ர்க ள் ..!!

0 568

நடிகை ஓவியா ஒரு இ ந் திய நடிகை ஆவார் . இவர் 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி கேர ளா வில் உள்ள திரிச் சூ  ரில் பிறந்தார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து செல்லமாக வள ர்க் கப்ப ட்ட ஓவியா, அரசு பள்ளியில் தனது பள்ளி  ப ரு வ த் தை  முடித்த இவர் பின்பு, திரிச்சூர் விமலா  கல் லூ ரி யில்  தனது பட்டப்படிப்பினை முடித்தார். இந்திய வடிவழகியும் நடி கை யுமா ன இவர் தமிழில் கள வாணி என்ற படத்தின் மூலம் அ றி மு கம் ஆனாலும் கங்காரு (2007) என்ற ம லை யாள படம் தான் ஓவியாவின்  முத ல்  படம் ஆகும்.

அதை தொடர்ந்து வெற்றி பட மா ன களவாணியில் நடித்த ஓவியா பின்பு நல்ல க தை க ளை தேர்வு செய்து, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமே போன்ற படங்களில் நடித்து வர வே ற் பை பெற்றார் .விஜய் டிவியில் ஒளி பரப் பான பெரிய ஹிட் ஷோவில்  ஒன்று பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சியில் முதல் சீசன்  ஹிட் டான து க்கு பெரிய கா ர ண ம் நடிகை ஓவியா என்று கூறலாம். அதில் அவர் தனக்கு என்ன தோ ன்று கிற தோ அதை செய்து த னியா ளாக நிகழ்ச்சியில் வலம் வந்தார் .அது ரசிக ர்க ளுக்கு பிடிக்க  சமூக வலை த்தள ங் களில்  ஓவியா ஆர்மி என பல  குரூ ப் கள்  உருவானது.

நிகழ்ச்சி முடிந்து வந்த ஓவிய அ டுத் தடுத்து நிறைய படங்களில் நடிப்பார் என்று எதிர் பா ர்த்த ரசிகர் களுக் கு அவர் நடித்த படங்கள் எல் லாமே  ஏ மாற் றத் தை  மட்டுமே தந்தது . அண் மையில் அவர் ஒரு புகை ப்படம் வெளியிட அதை பார்த்த ரசிகர்கள் ஷா க் ஆனார்கள் .

காரணம் அவர் மிகவும் உடல் எ டை யை  குறை த் து காண ப்ப ட்டார் .தற்போது அவர் நீண்ட இடை வெ ளி க்குப் பிறகு விஜய் டிவியில் ஒரு நிக ழ்ச் சி யில் கலந்து கொண்டு இருக்கிறார். அதை பார்க்கும்போது அவர் பிபி ஜோ டிகள் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டி ரு ப்பதா க தெ ரி கிறது . இதோ  அந்த புகை ப்பட ம்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.