தெய்வ மகள் நடிகர் கிரு ஷ்ணா வின் ம னைவி யை பார்த்து ள்ளி ர்க ளா..?? அட இவரும் ஒரு ந டி கை தா னா..!! இணை யத் தி ல் வை ர லா கும் புகைப் படம் ..!!

0 205

சன் டிவியில் ஒளி பர ப்பா கும் தெ ய்வ மகள் சீரியல் 1460 எபி சோ டுக ளை கடந்து உள்ளது . இந்த சீரியலுக்கு  பெரும் ரசிகர் பட் டாள மே  உண்டு. பெ ரும்பாலா ன வீடு களில் தெய்வமகள் சீரியல் பார்த்த பின்னர் தான் இல்லத்தரசிகள் சமையல் கட்டுக்கே செல்வார்கள்.அந்த அளவுக்கு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருந்தது  இந்த தெய் வமகள் சீரியல். தெய் வமகள்  சீரி யலு க்கு  பெண்கள் ரசிகர்கள் மட்டு மி ன்றி, ஆண்  ரசிகர்களும்  ஏ ரா ள மா க உண்டு

. இந்த  சீரியலில் பிரகாஷ் ,சத்யா, காயத்ரி ஆகிய கதா பா த்திர ங்க ளுக்கு மற்றும் பெரும் முக் கி ய த் துவ ம் அளிக்கப்படுகிறது.குறிப்பாக ஜெய்ஹிந்த் விலாஸின் முன்னாள் மருமகள், அண்ணியார் காயத்ரி என பெரும் ரசிகர் பட்டா ள மே உண்டு

. சன் தொ லைக் காட்சி யில் தொடர்ந்து சுமார் 4 வருடங்களாக  ஓ டி  வெ ற்றி பெற்ற சீரியல் தெய்வமகள் .இதில் கதா நாயக னா க கிருஷ்ணா நடிக்க நடிகை வாணி போஜன் கதா நா யகி யாக நடித்து அனைவரின் மனதையும் சின்னத்திரை  ஜோ டிக ளா க  கவர்ந்து  வந்தார்கள்.

நடிகை வாணி போஜன் தற்போது திரைப்பட ந டி கை யாக பல படங்களில் நடித்து வருகிறார் .தெய்வமகள் சீரியலுக்கு  பிறகு  ரன் மற்றும் நாயகி உள்ளிட்ட சீரி ய ல்க ளில் நடிகர் கிருஷ் ணா நடித்து வந்தார்.

இந்நிலையில் தனது ம னை வி நடிகை சாயா சிங்குடன் லேட் ட ஸ் டாக புகைப்படம் எடுத்து சமூக வ லைத ளங்க ளில் வெளியிட்டுள்ளார் .நடிகை சாயாசிங் தனு ஷின் திருடா திருடி என்ற  படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள்  மத்தியில் கதா நாய கி யாக பிரப ல மா ன வர் என்பது கு றிப் பிட த்த க்கது .

You might also like

Leave A Reply

Your email address will not be published.