அ ஜித் படத்தில் நடித்த சி வகார்த்தி கேயனா..!! எ ந்த படம் தெரி யுமா ..?? புகைப்படத்தை பா ர்த்து அ திர்ச்சி யான ரசிகர்கள் ..!!

0 89

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகா ர்த்திகே யனின் வளர்ச்சி சாதாரண மேடை கலை ஞசராக தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் தொ குப்பா ளராக மாறி தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக விளங்கி வருகிறார்.வாரிசு நடி கர்க ள் மிகவும் எளிதாக சினிமாவில் நுழையும் கால கட்டமா கிவிட்ட நிலையில் எந்த வித சினிமா பின் பல மும் இல்லாமல்.

திரைத்துறையில் நடிகராக விளங்கி வரும் பல்வேறு திற மை யான நடிகர்களில் சிவகார் த்திகே யனும் ஒருவர். நடிகர் சிவகர்த்திகேயன் விஜய் தொ லைகாட் சியில் முதலில் தொகு ப்பாள ராக இருந்தவர்.பல நாட்களுக்கு பிறகு பாண்டியராஜன் இயக் கத் தில் உருவான மெரினா திரை ப்பட த்தில் முதன் முதலாக ஹீ ரோ வாக அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து வெற்றி பட ங்க ளாக அமை யவே இன்று இளம் முன் ன ணி நடிகர் களில் ஒருவ ராக உள்ளார். நடிகர் தல அஜித்துடன், சிவகார்த்திகேயன் இணை ந்து நடித் திருக் கிறார். இதற்கான ஆதார மாக புகைப்படம் ஒன்று சமூ கவலை த்தளங் களி்ல் தீயாய் பரவி வருகின்றது.

தல அஜித்தின் பேவரைட் போட் டோகி ராபர் சிற்றரசு சமீபத்தில் இந்த புகைப்படத்தை வெளி யிட்டுள் ளார். ஏகன் படத்துல இரண்டு பேரு க்கும் ஒரு காட்சி இருந்ததாகவும், ஆனால் அந்த படத்தில் குறித்த காட்சி நீக் கப்பட்ட தாக வும் சிற்றரசு தெரிவி த்துள் ளார்.

இதேவேளை, இந்த  தகவல் அறிந்த சிவ கார்த்தி கேயன் ரசிகர்கள் ஆச் சரிய த்தில் உள் ளார்களாம். அது மட்டும் இன்றி சிவகா ர்த்திகேய னின் வளர் ச்சி யையும் பலர் பா ராட்டி யுள் ளனர்.

 

 

 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.