சி ன்ன பை யன்னு நெ னச்சீங் களா..?? தி ருமணம் ஆகி ஒரு கு ழந்தையே இருக்கு..!! அட இந்த நடிகை தான் இ வரது ம னைவி யா..??புகைப் படத்தை பார் த்து ஷாக் கான ரசிகர் கள்..!!

0 347

தமிழ் சினிமாவில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த   ஆ யுதம்   என்ற படத்தில் மூலம் கு ழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானவர் தான் நடிகர் உதயராஜ். அந்த படத்தை தொ டர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான   தி ருடா  திருடி  படத் தில்  கு ழந்தை   நட்சத்திரமாக நடித்துள்ளார்.அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டு வரு பவர் என்றால் நடிகர் விஜய்.

அவர்கள் நடித்த திருமலை படத்திலும் நடிகர் உதயாராஜுக்கு ஒரு  வாய்ப்பு கிடை த்துள்ளது. இயக்குனர் ரமணா அவர்களால் அந்த படம் இயக்கப்பட்டது.பிறகு நடிகர் அதர்வா மற்றும் சமந்தா நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளி யான   பானா  காத்தாடி   படத்திலும் நடிகர் உதயா நடித்திருந்தார்.

அதன் பிறகு கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான    கைதி   என்ற திரைப்படத்திலும் இவர் ஒரு மு க்கியமா ன வேடத் தில் நடித்திருப்பார். அந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார்.

கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான மாஸ்டர் திரைப்படத்திலும் இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து   ம க்கள்   ம னதில் ஒரு இடம் பிடித்துள்ளார். பலரும் இவரை சின்னப் பையன் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் இவருக்கு   தி ரும ணமாகி   ஒரு   கு ழந் தை   இருக்கிறது என்று பலருக்கும் தெரியாத ஒரு   உ ண் மை.  திரௌபதி  என்ற படத்தின் நடித்த நடிகையின்  தங்கையாக ஜனனி என்பவர் நடித்திருப்பார். அவரைத் தான் நடிகர் உதயராஜ்   திருமணம்   செய்து கொண்டுள்ளார்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.