நடிகை அசினி ன் மக ளா இது ..!! இவரி ன் கண வர் யார் தெ ரியு மா..?? தீயா ய் பர வும் அழ கிய பு கைப் படங் கள் உள் ளே..!!

0 220

மலையா ளத்தில் கடந்த 2001 ஆண்டு  அறி முகமா னவர்  நடிகை அசின், அதை தொ டந்து தெலுங்கு, தமிழ், இந்தி என அனைத்து மொழி திரை யுலகி லும் கால் பதித்து, முன்னணி நடி கை யாக வளர்ந்தார்.இவர் தமிழில் அறி முக மான ‘எம்.குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி’ இவரு டைய திரை யுலக வாழ்க் கையி ல் மிகப் பெரிய  திருப்பு முனை யாக  அமைந்தது.இதை தொடந்து வெளியான ‘உள்ளம் கேட்குமே’, ‘சிவகாசி, கஜினி, போன்ற படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றது.

இதனால் இவ ருடை ய மார்க் கெட் உயர்ந்து வரிசை யாக முன் னணி நடிகர்கள் படங்களில் மட்டுமே நடிக்க துவ ங்கி னார்.பின் பாலிவுட் சென்ற அசின் அங்கும்,தமிழ் சி னிமா வில் இப்போது மட்டும் அல்ல ஆரம்ப கா லங் களில் இருந்தே தமிழ் மொழி பேசும் நடிகை களை விட பிர மொழி பேசும் நடிகை களே அதிகம். இப்படி பெரும் பாலும் கடந்த பத்து வரு டங்க ளில் இது குறை ந்துள் ளது என்றே எடுத்து கொள்ள லாம்.

தற்போது பல இளம் தமிழ் பேசும் நடிகைகளும் தமிழ் மொழி மட்டு மல் லாது பிர மொழி களிலும் கலக்கி வருகிறார்கள். இப்படி ஆரம்ப தில் இருந்தே நம் தமிழ் மொழியில் அறி முக மாகும் பிர மொழி நடிகைகள் பெரும்பாலும் மலையாள திரை யுலகில் இருந்தே வருவார்கள்.

தன்னுடைய வெற்றி கொடியை நாட்டினார். முன்னணி நடிகை யாக இருக்கும் போதே 2016 ஆண்டு, மைக்ரோ மேக்ஸ் நிறுவ னத்தின், நிறுவர் களில் ஒருவரான ராகுல் ஷர்மா என்பவரை  கா தலி த்து   தி ருமண ம்  செய்து கொண்டு முழுமையாக திரை யுல கை விட்டு வில கினார்.தற்போது இவருக்கு ஒன்றரை வயதில் ஆரின் என்கிற பெண் குழந்தை உள்ளது. ஏற்கனவே தன்னுடைய மகள் பிறந்த நாள் அன்று அவருடைய

புகை ப்ப டத் தை முதல் முறை யாக வெளி யிட்டி ருந்தார் நடிகை அசின்.அதை தொடர்ந்து தற்போது ஆரின், பைக் மேல் நிற்பது போ ன்றும், அருகே நிற்பது போன்றும், மிகவும் ஸ் டைலி ஷாக உள்ள புகை ப்பட த்தை வெளியிட்டு ரசிக ர்க ளு க்கு இன்ப அ திர் ச்சி கொடுத்துள்ளார்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.