சிவா மன சுல சக்தி பட நடிகை யா இது ..?? இப் போ எப்ப டி உ ள்ளார் தெ ரியு மா ..?? புகைப் படத்தை பார் த்து ஷாக் கான ர சிகர்க ள் ..!!

0 286

சிவா மனசுல சக்தி என்ற திரை ப்படத் தின் மூலம் தமிழ் தி ரையு லகிற்கு  அறி முகமா னவர்  நடிகை அனுயா பாகவத் .இப்படம் இயக்குநர் ராஜேஷ்  இய க்கத் தில்  2009ஆம் ஆ ண்டு நடிகர் ஜீவாவின் நடிப்பில் வெளி வந்தது. இப்படம் ஜீவா,அனுயா , சந்தானம், ஊர்வசி, சத்யன் ,ஆர்யா போன்ற பலரின்  நடிப்பில்  கா மெடி  படமாக வெளி வந்து  வெ ற்றி  அடைந்தது.

நடிகை அனுயா இப் படத்தி ன் மூலம் தமிழ் ரசி கர்கள் மத்தியில் நல்ல  வர வே ற்பை  பெற்றார் .இந்த  படத்திற்கு பிறகு அவர் நடித்த மதுரை சம்பவம் மிகப் பெரிய  தோ ல்வி யை  தழுவியது. அதன்பிறகு சுந்தர்.சியுடன்  நகரம் என்ற படத்தில் நடித்தார் .ஆனால் அதுவும்  எதிர் பார்த்த  வெற்றி  அடை யவி ல்லை.

அதன் பின்னர் அவருக்கு  கதா நாயகி யாக  நடிக்க  வா ய் ப்பு  கிடை க்கவி ல்லை . ஆனால் ஒரு சில படங்களில் துணை  கதா பாத் திர ங்களி ல்  நடித்து வந்தார். இதன் பின் னர்  சில திரை ப்பட ங்கள் மட்டுமே நடித்து வந்த நடிகை அனுயா. மீண் டும் நண்பன் படத்தின் மூலம்  ரசி கர்க ள்  மத்தியில்  தோ ன்றினார் .

ஆனால் பெரிதும் பட  வா ய்ப் புகள்  இல்லாத  கார ணத் தினால்   நடிகை அனுயா பாகவத்தை  படங்களில்   காண முடிய வில்லை  .மேலும் இவர் கமல்ஹாசன்  தொ குத் து  வழ ங்கிய பிக் பாஸ் சீசன் 1 இல்  போட் டியாள ராக  கலந்து கொண்டார் என்பது குறிப் பிடத் தக்கது.

இந்நிலையில் உடல் எடை கூடி நடிகை அனுயா பாகவத்  கு ண் டாக  மாறியு ள்ளார். இவரின் சமீபத்திய புகைப்படம்   சமூக வலைத ளங்க ளில்  வெளி யாகி அனை வருக்கும் ஷாக் கொடு த்து ள்ள து.  இதோ அந்த புகை ப்படம் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.