சூப்பர் ஸ்டார் மடி யில் வைத்திருக் கும் இந்த கு ழந்தை நட்சி த்தி ரம் யார் தெரியு மா..?? தற் போது அனை வருக் கும் தெ ரிந்த பிரபல மா ..!! புகைப் படத்தை பார்த் து அதி ர்ச்சி யான ரசிகர் கள் ..!!

0 362

” சூப்பர் ஸ்டாரு  யாரு ன்னு  கேட்டா  சின்ன  குழ ந்தை யும்  சொ ல்லும் “என ரஜினி திரை ப்பட த்தில் ஒரு பாடல் உண்டு. அது எப்போது ரஜினிக்கு பொரு ந்தும் .இன்றும் ரசிகர்கள் மன தில் நிரந்தர  சூ ப்பர்ஸ் டார்  ஆகவே உள்ளார் . 70 வயதிலும் அவருக்கான  வே ல்யூ  அப்படியே இருப்பதுதான் அவரின்  ப லம்.

கருப்பு வெள்ளை காலம் எனப்படும் பி ளாக் அ ண்ட் வொயிட் சினிமாவில்  தொ டங்கி  கலர் படம் காலம் வரை திரையில் வாழ் ந்து கொ ண்டிருக்கி றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர்  கோச்சடையான்  என்னும் திரைப்படத்தில்  அனி மேஷ னாக  வந்தார் .2.0 என்னும் திரை ப்படத்தில்  2டி  தொ ழில்நு ட்பத்தி லும்  நடித்தார் .

இத்தனை கால த்தை யும் வேறு எந்த  தென் னிந்திய  நடிகர்கள்  சாத்தி யப்படுத் தியது  இல்லை  என்பது தான் உண்மை. சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் படங்கள் மட்டும் தான் ம க் கள்  குடு ம்பத் தோடு  பார்க்க வரும் பட ங்களா கவும் இருந்து வந்தது .ரஜினி படத்தில்  உச்ச பட்ச  வசூ லை  எட்டிய படங்களில் ஒன்று எந்திரன் .ஷங்கர் இய க்கத் தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெ ளியா ன இந்த படம் வசூலை  வா ரி  குவித்தது.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் ஒரு பழைய புகை ப்படம் ஒன்று வெளியானது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  கை யில்  ஒரு குழந் தை யை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் இணை யத்தில் வை ரலா கி வருகிறது .அந்த  கு ழந் தை  வேறு யாருமில்லை பிரபல பின் ன ணி பாடகி அனுராதா ஸ்ரீராம் தான். இவர் கடந்த 1970 ஆம் ஆண்டு பிறந்தார்.

பார ம்பரிய மான இசை  குடும்ப த்தில் பிறந்த இவர் சென்னை ராணி மேரி கல்லூரியில்  மி யூசிக் கில்  இளங்கலை, முதுகலை படித்தார் .காலே ஜிலும் இவர்  கோ ல்ட்  மெ டல் வாங்கினார் . இவருக்கு 12 வயது இருக்கும்போது ரஜி னிகாந்த் நடித்த  காளி என்னும் பட த் தில் குழந்தை  நட்சத் திரமா க  நடித்தார். தற் போது சூப்பர் ஸ்டார் உ டன் இருக்கும்  அனுராதா ஸ்ரீராமின் புகைப் படம்  இணை யத்தில் வை ரலாகி வரு கிறது …

You might also like

Leave A Reply

Your email address will not be published.