பட்ட தாரி பெண்ணை மணந் த அம்பா னி சங்கர்..!! அட இவர் ஒரு விளை யாட்டு வீர ரா ..?? அதி ல் தங் கம் வெ ன்றுல்ல ரா ..!! சுவா ரிசிய மான தகவ ல் உ ள்ளே ..!!

0 85

தமிழ் சினிமா உலகில் நகை ச்சுவை நடி கராக வலம் வருபவர் அம்பானி சங்கர் . ” கடுகு சிறி தானா லும் காரம் குறையாது ” என்ற பழ மொழி க்கு ஏற்ப தன் வாழ்க் கை யில் முன் னேறி நகைச்சுவை நடிகர்களுக்கு சினிமாவில் உயரம் ஒரு தடை யல்ல என்பதற்கு  உதா ரண மாக  அவர் தன்னுடைய  கடு மையா ன  உழைப்பினாலும் விடா முயற்சி யாலும் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில்  பிரப லமா னவர் .

மேலும் அம்பானி சங்கர் தன்னுடைய  தனி த்துவ மான  நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஓர்  இடத் தை யும்  பிடித்துள்ளார். நடிகர் அஜித்  நடித்த ஜி படத்தின் மூலம்தான் அம்பானி சங்கர் அவர்கள் தமிழ் சினிமாவுக்கு  அறி முகமா னவர் . பின்னர் நடிகர் கருணாஸ் மற்றும் அம்பானி சங்கர் இணை ந்து நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி  என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன க்கென ஒரு  அடை யாள த்தை  உருவாக்கினார் அம்பானி சங்கர்.

அந்த படத்திற்கு பிறகு தான் இவரை அ னைவரும் அம்பானி சங்கர் என்று அழை த்தார்க ள் .இவர் இதுவரை 35 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ள்ளார் .நடிகர் அம்பானி சங்கர் அவர்கள் 2012 ஆம் ஆண்டு மோனிகா நந்தினி என்ற பட்டதாரி பெண்ணை  திரு மணம்  செய்து கொண்டார். இவர்களுடைய  திரு மணம்  மதுரை திருமங்கலத்தில் நடந்தது .

இவர்கள்  திரு மண த்திற்கு  வடிவேல், விவேக் ,கஞ்சா கருப்பு, பெரியகருப்பு தேவர் சிங்கமுத்து, போண்டா மணி உள்ளிட்ட பல நகை ச்சுவை  நடிக ர்கள்  வந்து  மண மக்க ளை   வாழ்த்தினார்கள். அதோடு இவர் அடிக்கடி என்னு டைய  ரோ ல் மா டல்  நடிகர் வடிவேல் தான் என்று கூறுவார் .அது மட்டுமி ல்லாமல் அவரைப்போல சிறந்த  கா மெடிய னாக  நடித்து மக்கள் அனைவரையும் சிரிக்க வைக்க வேண்டும் .

இதுதான் என்னுடைய வாழ்க்கை  லட் சியம்  என்று கூறியிருக்கிறார். அம்பானி சங்கர் அவர்கள் நடிப்பை எல்லாம் தாண்டி  விளை யாட் டிலும்  புலி  என  நிரூ பித்து  விட்டார். இவர் ஒரு சிறந்த பேட் மிட் டன் விளையாட்டு வீரர் ஆவார் .இவர் சமீபத்தில் நடந்த பேட்மிட்டன் போட்டியில் கலந் துகொ ண்டு விளை யாடினார். அந்த போட்டியில்  தங் கமும்  வென்று ள்ளார்.

இவருடைய உயரம் குறைவாக இரு ந்தாலும் போட்டியில் கலந்து கொண்டு  தன் னம்பிக் கையுடன்  விளையாடி  தங் கம்  வென்றுள்ளார். மேலும் இவர் திரைப்படம் மட்டுமல்லாமல் ஒரு சில சின்ன த்திரை  சீ ரியல்க ளிலும்  நடித்துள்ளார். இப்போது இவர் பரிமளா திரையரங்கம், கள்ளச் சிரிப்பழகா, மைக்செட் பாண்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங் களில் நடித்து வருகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.