சினிமாவில் இருந்து கா ணாமல் போன நடிகர் ஜீவன்..!! த ற்போது என்ன செய்கிறார் என்று தெரியுமா..?? அதிர்ச்சியு ட்டும் உண் மை தக வல் உள்ளே..!!

0 482

ஜீவன் (பி றப்பு: சூலை 6, 1975) என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவருடைய இயற்பெயர் விஜயபாஸ்கர் ரெங்கராஜ் என்பதாகும் . நடிகர் ஜீவன் தமிழில் 2002ஆம் ஆண்டு வெளியான  யுனிவர்சிட்டி   என்ற படத்தின்   மூ லம் நடிக ராக  அறிமுகமானார்.

அதன் பின்னர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான  காக்க   காக்க படத் தில்    வி ல்லனாக   நடித்து   அ சத்தியி ருப்பார். மேலும் அந்த படம் இவரின்   வா ழ்க்கை க்கு  மிகப் பெரிய   தி ருப்பு முனையாக  அமைந்த படம்.தொடர்ந்து அவர் நடித்த தி ருட் டுப் ப ய லே, நான் அவனில்லை படங்கள் வெற்றி படமாக அமைந்தது.

ஆனால் அதன் பிறகு நடித்த ம ச்சக் காரன், தோ ட்டா, நான் அவனில்லை 2, போன்ற படங்கள் தோல்வி படங்களாக அமைந்தது .அதனை  தொட ர்ந்து   நெக ட் டி வ்   கதா பாத்திரங்களில்   நடித்து வந்தார் நடிகர் ஜீவன்.  இறுதியாக தமிழில் 2015ஆம் ஆண்டு   அ திபர்  என்ற படத் தில் நடித் திருந்தார்.

இந்த நிலையில் ஜீவன் நான்கு  ஆண்டுகளுக்குப்  பிறகு அசரீரி  என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.புதுமுக இயக்குனர் ஜிகே இயக்குனர். மேலும் இந்த படத்திற்காக  மற்ற நடிகர்   ந டிகை கள் தொ ழில் நுட்ப   கலை ஞர்கள்  தே ர்வு   ந டை பெற்று  கொண் டிருக் கிறது என்ற  தகவல் வெ ளியாகி உள் ளது.

இந்த படம்  அ றிவி யல்  எவ்வாறு ஒரு  குடு ம்பத் திற்கு  ஒரு  உ  ணர்வு  போராட்டத்தை உருவாகிறது  என்பதை    மை யமாகக்   கொண்டு   இப்படம்   உருவாக்கப்படுகிறது…

 

 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.