பிரப ல பின்ன ணி பாடகர் பென்னி தயாளி ன் மனைவி யை பார்த் துளீர்களா..?? என்ன து இவர் ஒரு நடிகை யா ..?? வைரலா கும் பு கைப்படம் உள் ளே ..!!

0 136

பென்னி தயாள் என்பவர் திரை ப்பட பின்ன ணி பாடகர் ஆவார் .மேற் கத்திய பாணியில் பாப் இசை பாடு வதில்  வல்ல வர் . சென்னை கிறிஸ்தவ  கல் லூரி யில்  இதழியல் மற்றும் மக்கள் செய்தி தொட ர்பியல் படித்து வந்த காலத்தில் எஸ்5  என்ற பெய ரில் உருவான  இசை க்குழு வில்  சேர்ந்து பாட தொடங்கினார்.

பின்னர்  திரைப்பட  இசை யமைப் பாளர்  ஏ ஆர் ரகுமான் பென்னி தயாளின்   திற மை யை  கண்டறிந்து  வாய் ப்பு  கொடுத்து அவர் வெ ற்றியும் கண்டார். சிவாஜி படத்தில் இடம் பெற்ற பல் லேலக்கா பல்லேலக்கா  பாடல் ,சக்கரகட்டி படத்தில் இடம்பெற்ற டாக்ஸி டாக் ஸி பாடல் , விண்ணை த்தாண்டி வருவா யா படத்தில் இடம் பெற்ற ஓமன  பெண் ணே  போன்ற  பாடல் களை   பாடி  திரை யுலகில் பெயர் பெற்றா ர்.

பென்னி தயாள்  நடனம் ஆ டுவ தில் ஆற்றல் கொ ண்டவர் .துபாயில் வளர்ந்து  பள்ளிக் கல்வியை  அங்கு முடித்தார் .தமிழ் திரையுலகில் பல சூப்பர் ஹிட்  பா டல்க ளை  பாடியவர் பின்னணி பாடகர் பென்னி தயாள். இவர் விஜய் தொ லைக்காட் சியில் ஒளி பரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச் சியில்  நடு வராக  இருந்துள்ளார்.

ஆனால் சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ் ச்சி யில் நடந்த ஒரு  விஷ யத்திற் காக  இனி நான்  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்  நடு வராக  இருக்க மாட்டேன் என்று தெ ரிவித் துள் ளார் .பாடகர் பென்னி தயாள் கேத்தரின் தங்கம் என்ப வரை கடந்த 2016-ஆம் ஆண்டு  தி ரு மணம்  செய்து கொண்டார்.

இவரது மனைவி ஒரு நடி கையும் ,மாட லும் ஆவார். இந் நிலையில் பென்னி தயாள் மற்றும் அவரது மனைவி கேத்தரின் தங்கம் இரு வரும் இணை ந்து இருக்கும் அழ கிய  புகைப் படங் கள்  இணையத்தில் வெ ளியாகியு ள்ளது .இதோ அந்த புகைப்படம்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.