அரசன் சோப் விளம்பரத் தில் நடி த்த குழந் தை யார் தெரியு மா ..?? என்ன து இவர் ஒரு நடிகை யா ..?? அது வும் தளபதி விஜயுடன் நடித்து ள்ளாரா..!! சுவாரிசி யமான தகவ ல் உள் ளே ..!!

0 136

ஒரு காலத்தில் தொ லைக்கா ட்சி முதல் ரேடியோ வரை அனைத்திலும் மிக பிரப லமாக ஒளிபரப்பான ஒரு விளம்பரம் என்ன வென் றால் அது அரசன் சோப் விளம்பரம் தான் .அன்றைய காலக ட்டத்தி  ல் இந்த விளம்பரத்தில் நடிக்கும் குழந்தையை   பார் ப்பதற்கா கவே  அனைவரும் பார்ப்பார்கள் .

ஆனால் தற் போது தொலைக்காட்சியில்  வி ளம் பரம்  வந்தால் உடனே  சே னலை  மாற்றி விடுவார்கள். அந்த வகையில் அரசன்  சோப் விளம்ப ரத்தில் பல்வேறு நடிகைகள் நடித் துள்ளார். அதில் ஆரம்பத்தில் வரும்  குழ ந்தை யை  யாராலும் மறுக்க மு டியாது.

ஏனெனில் இந்த  விளம்பரத்தில் நடித்த சூட்டி குழந்தை மிக அழகாக பேசுவது மட்டும ல்லாமல் அவருடைய உரையாடல் மிக  வித் தியா சமாக  இருக்கும் .இந்த ஒரே கார ணத்தா லேயே இந்த விளம்பரம் மெகா  ஹி ட்டா னது .விளம்பரத்தில் நடித்து  புகழ் பெற்ற  அந்த குழந்தையின் பெயர் ஆயிரா .

இவர்  விளம்பரத்தில் நடிக்கும் போது  கு ழந்தை யாக   இருந்துள்ளார். ஆனால் தற்போது மிகவும் நன்றாக வளர்ந்து ஒரு பருவ மங்கை  போல்  அழ காக  காட்சி அளிக்கிறார்.  இவர் குழந்தை  ந ட்சத்திர மாக  அரசன்  சோப்  விளம்பரம் மட்டுமல்லாது  250 க்கும் மேலான விளம்பரப் பட ங்களில் நடித்து ள்ளார்.

அது மட்டுமல் லாமல் தளபதி விஜய் நடிப்பில்  வெளி யான  தெறி திரைப்படத்தில் கூட இவர் சமந்தாவுக்கு  தங் கை யாக  நடித்து இருப்பார். இவர் மேலும் சகா , நுங்கம்பாக்கம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் .விள ம்பரத்தில் நடித்து இன்று  நடிகை யா க இருக்கிறார் என்று பல ரும்  கூறிவ ருகின் றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.