யூத் படத்தில் விஜய் க்கு ஜோடி யாக நடித்த நடிகையா இவங் க..?? தன் கணவ ர் மற்றும் குழந் தை புகைப் படத்தை வெ ளியி ட்டு உள் ளார்..!! புகைப் படத்தை பார்த்து அ திர்ச்சியான ரசி கர்கள்..!!

0 64

இளைய தளபதி விஜ ய்யுடன் ஜோடி சே ர்ந்து நடித்த நடிகைகள் பலர் தற்போது கூட முன்ன ணி நடிகைகளாக இருக்கின்றன. உதா ரணத் துக்கு நடிகை சிம்ரனில்  ஆரம்பித்து திரிஷா, சமந்தா என சொல் லிக்கொ ண்டே போகலாம் .ஆனால் அவருடன் இணை ந்து நடித்த நடிகை ஒரே ஒரு பட த்தோடு சினிமா பக்கமே வர வில் லை என்றுதான் கூறவேண்டும்.

அந்த நடிகை யார் என்று  தெரி யுமா  சாஹீன் தான். இவர் இளையதளபதி விஜயின் நடிப்பில் யூத்  என்ற படத்தில் நடித்திருந்தார் .கடந்த 2002ஆம் ஆண்டு வெளி யான இந்த படத்தில் காதல் காட்சிக ளாக ட்டும் ,விவேக் மற்றும் விஜயின் காமெடி சீன்கள் ஆகட்டும்  ரசிக ர்களிடை யே  நல் ல  வரவேற்பை பெற்றது.

அது போக இதில் வரும் பாடல்கள்  அமோ க  வெற்றி பெற்றது .விமர்சன ரீதியாக   மட்டும ல்லாமல் வசூல் ரீதியாகவும்  அ மோக  வெற்றி பெற்றது. அதில் விஜய்க்கு ஜோ டியாக சந்தியா என்ற  கதா பாத்தி ரத்தில்  நடித்ததன் மூலம் மக்களி டையே நல்ல வரவே ற்பை பெற்றார் சாஹீன்.

ஆனால் இந்த திரை ப்படத் தை தொடர்ந்து அவர் வேறு எந்த திரைப்பட த்திலும்  நடிக்கவி ல்லை . அதுவும் போக அவருக்கு  முக்கி யத்து வம்  வாய்ந்த எந்த கதாபாத் திரமும்  அமை யவில் லையாம் . அதனால் தான்  மேற்கொண்டு நடிக்க ஆர்வம் கா ட்டவி ல்லை. பின்னர் அவரும் வழக்கம்போல் மும்பையைச் சேர்ந்த ஒருவரை  திரு மணம்  செய்து கொண்டு மும்பையில்  செட்டி லாகிவி ட்டார் .

அதன் பின்பு சினிமாவில் த லையை காட்ட வில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இ ந்நி லையில் தற்போது அவர் நிறைய புகை ப்படங் களை அவ ருடைய சமூக வலைதளப் பக் கத்தில் வெளியிட் டுள்ளார். அது மட்டுமல்லாமல் இவருக்கு ஒரு பெண்  குழ ந்தை யும்  உள்ளது.  தன்  குழந்தையுடன் இருக்கும் புகைப்ப டங்களையும்  பதி விட்டுள் ளார். இதோ அந்த புகைப்படம்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.