ஜெயம் ரவி பட த்தி ல் நடித்த இவ ரை ஞா பகம் இரு க்கா..?? இவரி ன் ம னை வி யார் தெரி யுமா..?? புகைப் படத்தை பார் த்து இவ ரா என்று அ திர் ச்சி ஆனா ரசிக ர்கள்..!!

0 224

சினிமாவில்   நடிக ர்களு க்கு  எந்த அளவு   முக் கியத் துவம்   கொ டுக்கின் றார்களோ அதே அளவுக்கு படத்தில் வரும் காமெடி   நடி கர்களு க்கும்   அந்த   மு க்கியத் துவம்   கொடு க்கின்றார் கள். ஏனெ ன்றால் பல படங்கள் காமெடி  நடிகர்கள் பண்ணும்  காமெடி க்கே படங்கள்  வெற்றி   பெற்று ள்ளது. அந்த வகையில் காமெடி நடிகர் சுமன் ஷெட் டியும் ஒருவர்.

நடிகர் ஜெயம் ரவி   அ றிமுக மான  ஜெ யம் பட த்தில்  அவரது  தோ ழனா க  நடித்தன்   மூ லம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, கு த்து மற்றும் 7ஜி ரெயின்போ காலனி போன்ற படங்களில் நடித்து   பெரு வாரி யான   ரசிக ர்களின் கவனத்தை ஈர்த்தார்.

நடிகர் விஷாலின் ச ண் டக்கோழி, நடிகர் அஜித்தின் வரலாறு, நடிகர் தனுஷின் படிக்காதவன் போன்ற படங்களில்   முக் கியமா ன   கதா பாதிரங்க ளில்   நடித் துள்ளார். கடந்த வருடம் வெளியான விளம்பரம் என்ற படத்துடன் சேர்த்து மொத்தம் 14 தமிழ் படங்களில் நடித்து ள்ளார்.இவர்   பி றவியிலேயே   பெரிய பணக்காரர் ஐதராபாத்தில் உள்ள  ஒரு   ப ணக்கா ர வீட்டில்   தான் இவர்   பிற ந்தார்.

இருந்தாலும் இவர் பேசும் ஸ்லாங் மற்றும் பாடி ஸ்டைல் இவரை   சினி மாவுக்கு   கொண்டு வந்தது.கடந்த 2009-ம் ஆண்டு நாக பவானி என்பவரை   தி ரு ம ண ம்   செய்து கொண்டார் .  இவர் 2015-ம் ஆண்டு “சொம்பு சின்ன சத்தியம்” என்ற படத்தில்  மூலம்  ஹீ ரோ வாக   நடித்தார்.

அதனை தொடர்ந்து தெலுங்கு படங்களில் காமெடியன்   கதா பாத்தி ரத்தில்  நடித்து வருகிறார் . இவருடைய   சமீ பத்திய   புகைப்படங்கள் மற்றும் இவரது   தி ரு ம ண   புகைப் ப டங்கள்   வெளியாகி யுள்ளன .இவர்   ஆ ரம்பத் தில்   த மிழ்   திரைப் படத்தில்   இருந்த   தோற்ற த்தை   விட இப்போது   வி த்தியாச மாக   உள்ளர் என்று பல ரும் கூறி வருகின் றனர் . இதோ அந்த புகை ப்படம் நீங்களும் பாருங்கள்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.