திமிரு ப ட வில்லி யின் கணவர் யார் தெரியு மா ..?? என்ன து பிரபல நடிகரி ன் அ ண்ணனா ..?? யாரு ன்னு தெரிஞ் சா ஷாக் ஆகிடு விங்க..!!

0 422

தமிழில் பெண்கள் கதா பாத்திர ங்கள் என்றாலே இப்படித்தான் இருக்க வேண்டும் என இருந்த நாட்களில் தான் இந்த  வி ல்லி  கதாபா த்திரம் மக்களுக்கு அறி முகமா னது .இயக்குனர் தருண்கோபி இ யக்கத் தில் 2016ம் ஆண்டு விஷாலின் நடிப்பில் வெளி யான திமிரு படத்தில்  கம் பீரமா ன  பெண்ணாக வில்லி வேடத்தில் மிரட் டயவர்  தான் ஸ்ரேயா ரெட்டி.

இன்றுமே வில்லி கதா பாத் திரம் என்றால் நீலா ம்பரிக்கு அடுத்து இந்த கதா பாத்திரம் தான் என பேசப்படுகிறது. அப்படி இந்த ரோலுக்கு அப்படியே பொரு ந்தி போயி ருந்தார் இவர் .இந்த படத்தினை அடுத்து வெயில் , பள்ளிக்கூடம் போன்ற படங்களில் ஒரு  சாதா ரண   நாயகியாக நடித்திருந்தார் .

இவர் திமிரு படத்தின் போது நடிகர் விஷாலின் அண்ணனும் , தயாரிப் பாளரு மான விக்ரம் கிருஷ்ணா என்ப வருடன்  கா தல்  ஏற்பட்டு இரண்டு வருடங்களில்  திரும ணம்  செய்து கொண்டார்.  திரும ணத் துக்குப்  பின் அவர் படங்களில் எதுவும் நடி க்கவி ல்லை. கன்னட நிகழ்ச்சிகளில்  தொ குப்பாளி னியாக  இருந்து வந்த இவர் சில காலம் சன்  மி யூசிக்  நிகழ்ச்சிகளில் கூட பணி யாற்றி வந்தார் .

இவர் முதன் முதலில் சினிமா வில் வந்தது விக்ரம் நடித்த சாமுராய் படத்தில் தான். அந்த படத்திற்கு பிறகு விஷாலுடன் இணை ந்து நடித்த திமிரு படம் இவருக்கு நல்ல  வர வேற் பை  பெற்றுத் தந்தது.  திரு மணம்  முடித்த உடனே நடிப்புக்கு முழுக்கு போட் டுவிட்டார் ஸ்ரேயா ரெட்டி. ஆனால் மீ ண்டும் எட்டு வருடங்கள் கழித்து  அண்டாவ காணோம்  என்ற படத்தில்  வில் லியாக  நடித்திருந்தார்.

ஆனால் அந்த படம்  வெளி யான தே  பலருக்கு தெரியாது .இவர் தமிழ், தெலுங்கு ,மலையாளம் என எல்லா மொழிகளில் படங்க ளிலும் நடித்துள்ளார். மலை யாள சூப்பர் ஸ்டார்  ம ம்முட்டி யுடன்  நடித்த  ப்ளாக் படத்திற்கு பல  விரு துகளை  பெற்று குவித்தார் ஸ்ரேயா ரெட்டி . தற் போது அவரின்   திரு மண  புகை ப்படங்கள் வெ ளியா கியுள் ளன. இதோ அந்த புகைப் படம்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.