உடல் எடை யை பா தியாக குறை த்த நடிக ர் பிரபு ..!! அது வும் இந்த திரைப் படத்திற் காகவா ..?? வைரலா கும் புகைப்ப டம் உள் ளே ..!!

0 80

பிரபு தமிழக திரை ப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் உள்ளிட்ட மொ ழிக ளில் நூற் றுக்கும் மேற்பட்ட தி ரைப்ப டங்களில் நடித்துள்ளார். இவர் நடித்தவற்றுள்  தமிழ் மொழி திரைப் படங்க ளே அதிகம். இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்  மக ன்  ஆவார்.

சங்கிலி திரை ப்படத் தில் இருந்து நடித்து வருகிறார் . இவர் சிறந்த நடிகரு க்கான தமிழக அரசின் திரைப்பட  விரு தை   இயக்குநர் பி வாசுவின்  இயக் கத் தில்  உரு வான சின்னதம்பி  திரை ப்படத்திற் காக  பெற்றார். நடிகர் பிரபு திரை ப்படங்க ளில் நடிக்க ஆரம்பத்தில்  த யக்கம்  காட்டினார்.

ஆனால் அவர் சித்தப்பா சண்முகத்தின்  உறு தியான  உதவியால் பிரபுவின் நடிப்பு  திற மை யை  பார்த்து பல தயாரிப்பாளர்களிடம் இருந்து புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு  வாய் ப்புகள்  வந்தன .இவரது அண்ணன் ராம்குமார் திரைப்பட  தயா ரிப்பா ளர்  ஆவார்.

இவருக்கு சாந்தி என்ற அ க்காவும் தேன்மொழி என்ற ஒரு தங் கையும் உள்ளனர் . இவர் புனிதா என்பவரை  திரு மணம்  செய்து கொண்டார். இவர்களுக்கு விக்ரம்பிரபு , ஐஸ்வர்யா என  இரு  பி ள்ளை கள்  உள்ளனர். இவரது மகனா ன விக்ரம் பிரபு  2012ஆம் ஆண்டில் வெளியான கும்கி திரை ப்படத் தின் வாயிலாக நடிகராக  அறி முகமா னார்  .

தற்போது  நடிகர் பிரபு அவர்கள் மணி ரத்தின த்தின்  பொன்னியின் செல்வன் திரை ப்படத்திற் காக தனது உடல் எடையை பாதியாக  குறை த்துள் ளார் . அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம பிரபுவா இது என  வாய டைத்து  போயுள்ளனர். தற்போது அந்த புகைப் படம் சமூக வ லைத்தளங் களில் வைரலா கி வருகிறது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.