என் னது இந்த குழந்தை நட் சித்தி ரம் ஒரு நடிகை யா .? இவர் தான் பிரபல இய க்குன ரின் மனைவி யா .? புகைப் படத்தை பா ர்த்து ஷாக் கான ரசிகர்க ள் ..!!

0 174

குஷ்பூ தமிழ் திரை ப்பட நடிகை மற்றும்  அர சியல் வாதி  ஆவார். இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார் .1980களில் குழந்தை  நட்ச த்திர மாக  தன் திரைப்பட வாழ்க்கையை தொ டங்கினார் .1989 ஆம் ஆண்டு வெளியான  வருஷம் பதினாறு  என்ற தமிழ் திரைப்படத்தில் கதா நாய கியாக அறி முகமா னார்.

1990களில் தமிழ் திரைப்பட உலகில் முன்னணி கதா நாயகி யாக திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் நடித்தார். சின்னதம்பி திரை ப்படத் தின் மூலமாக அனை வருடைய பிரப லமான வர் நடிகை குஷ்பூ. இதனை அடுத்து இவர் ரஜினி ,கமல், கார்த்திக் ,பிரபு போன்ற பல முன்னணி நட்ச த்திரங்க ளுடன் இணைந்து நடி த்துள்ளார்.

இவரை இயக்குனர் சுந்தர் சி யை காத லித்து  திரு மணம்  செய்துகொண்டார் .தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்  தொ குப்பாளரா கவும்  நடு வராகவும் பணியாற்றி வருகிறார்.இதனை தொடர்ந்து தற்போது சிறுத்தை சிவா இய க்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ந டித்து வரும் அண்ணாத்த  தி ரைப்பட த்தில்  முக்கிய கதா பாத்திர த்தில் நடித்து வருகிறார்.

மேலும் வெள்ளித் திரையில் மட்டுமின்றி சின்னத் திரையிலும் பல முன்னணி தொடர்களில் முக்கிய வேடங்களில் ந டித்து வருகிறார்.  தன்  க ணவர்  சுந்தர் சி இயக்கும் பட ங்களை அவ்னி சினிமாக்ஸ் என்ற பட தயாரிப்பு நிறு வனம் மூலம்  தயா ரித்து  வருகிறார்.

இவர் களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நடிகை குஷ்புவும் சிறுவயது பு கைப்படம் ஒன்று சமூக வலைத் தளங்களில் வைர லாகி வருகிறது .இதோ அந்த புகை ப்படம்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.