இயக்குனர் சேரனி ன் அம்மா மற்றும் அக்கா வை பார்த்துள்ளீர் களா..!! தற் போது அவரே வெளியிட்ட சமீ பத்திய புகை ப்படம்..!! இ ணையத்தில் வைரலா கி வரு கிறது ..!!

0 51

சேரன் தமிழ் நாட்டை சேர்ந்த தி ரைப்பட இய க்குனர் மற்றும் நடிகர் ஆவார்.  கே. எஸ். ரவிக்குமார் இய க்கத் தில்  புரியாத புதிர்  என்ற திரைப்படத் தில் முதன் முதலாய் உத வி  இய க்கு னராக  பணியா ற்றினார். அதனைத் தொடர்ந்து சேரன் பாண்டியன் , நாட்டாமை போன்ற ப டங்களில்  இ ணைந்து பணி யாற்றினார்.

பின்னர்  கமல் ஹாச னுடன்  இணை ந்து மகாநதி பட த்தில் உதவி  இய க்குன ராக  பணி யாற்றினார்.உதவி இயக்குனராக இருந்தவர் பார்த்திபன் மற்றும் மீனா நடித்த  பாரதி கண்ணம்மா  என்னும் தி ரைப்பட த்தை இயக்கினார். இது மிகப்பெரிய  சர் ச்சை யை  உருவாக்கி நா ளும் வசூல்  ரீ தியாக  மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதை தொடர்ந்து பொற் காலம், வெற்றிக் கொடிக்கட்டு ,பாண்டவர் பூமி போன்ற சமூக  அவ லங்க ளை  சித்த ரித்து திரைப்படம் இயக்கினார். இவருடைய படங்கள் யாவும் சமூக  மாற் றத்தை யும்,  சாதா ரண தமிழ் நாட்டு ப்புற மக்களின் வாழ் வையும்  அடிப்ப டையா கக்  கொண்டுள்ளன .

இவர் இயக்கிய வெற்றிக் கொடிக்கட்டு ,ஆட்டோகிராப் ,தவமாய் தவமிருந்து போன்ற திரைப்படங்கள் தேசிய திரைப்பட  விரு துக ள்  பெற்றுள்ளது என்பது குறி ப்பிடத் தக்கது. இவர் சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், முரண், யுத்தம் செய், ராமன் தேடிய சீதை, பிரிவோம் சந்திப்போம், திருமணம் போன்ற பல திரைப்பட ங்களிலும் கதா நாயக னாக நடித்துள்ளார் .

அதைத் தொடர்ந்து அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, ஆடும் கூத்து, முரண் போன்ற தி ரைப்படங்க ளையும் தயாரி த்துள்ளார். இயக்குனர் சேரன் விஜய் டிவியின் பிரபல  நி கழ்ச்சி யான  பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு  ரசிக ர்களிடை யே  நல் ல பெயரை பெற்றார் இந்நிலையில் சேரன் அவரின் ட்விட்டர் பக்கத்தில் த னது அம்மா மற்றும்  அக்காவுடன் எடுத்துக் கொண்ட புகை ப்படத்தை  பதி விட்டுள் ளார். இதோ அந்த புகைப்படம் …

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.