நடிகை சங்கீ தாவின் க ணவர் ஒரு இயக் குனரா.? அட சிம் புவை வைத்து இந்த ஹி ட் படத்தை கொடு த்தவர் இவர் தான்..!! புகைப் படத்தை பா ர்த்து அ திர்ச் சியா ன ரசி கர்கள்..!!

0 90

நடிகை சங்கீதா ஒரு  இ ந்திய  நடிகை ஆவர். இவர் மலையாளம், த மிழ் மற்றும் கன்னட திரைப்படத்  தொழில்களில் பணி யாற்றியுள்ளார். முக்கி யமாக 1990களில் சீனிவாசன் எழுதி இயக்கிய சிந்தவிஷ்டயா சியாமலா படத்தில்   ஷி யாமாலா என்ற   பா த்திர த்தில்   இந்த நடிகை மிகவு ம் பிரபலமானவர்.

அதனை தொடர்ந்து நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் விக்ரமன்   கூ ட்ட ணியில்   முதன் முதலாக உருவாகி மிகப் பெரிய வெற்றி யைப் பெற்ற தி ரைப்ப டம் தான் பூவே உனக்காக. இந்த படத்தில்   நடிகை யாக  நடித்தவர் தான் நடிகை சங்கீதா.

நடிகர் விஜய்யின் கதா பாத்திரம் எந்த அளவு வர வேற்பை பெற்றதோ அதே அளவுக்கு சங்கீதாவின்   கதா பாத்திர மும்   நடிப்பும் ரசிகர்களிடம் வர வேற்பை பெற்றது. நடிகர் விஜய்க்கு பூவே உனக்காக படம் தான் முதல்  மி கப் பெரிய வெற்றி ப்பட மாக   அமைந்தது.

ஆனால் அதற்கு முன்பே சங்கீதா பல   வெ ற்றிப்ப டங்களை   கொடுத் திருந்தார். அந்த  கால கட்டங் களில்  வேகமாக வளர்ந்து வந்த நடிகை களில் சங்கீதாவும் ஒருவராக திகழ்ந் தார். தமிழ் சினிமாவில்  நீண்ட காலமாக நடித்து வந்த சங்கீதா

தி டீ ரெ ன   ஒளிப் பதிவாளர் ஒரு வரை   தி ரு ம ண   ம்   செய்து கொண்டு யுள்ளார். அவர் யார் தெரியுமா.? ஒளி ப்பதிவா ளர் சரவணன் தான்.நடிகர் சிம்பு நடித்த சிலம்பாட்டம் எனும் படத்தை இவர் தான் இயக்கி யிருந்தார்.

நடிகை சங்கீதா மற்றும் சரவணன்   ச மீபத் தில்   ஒரு பேட்டி கொடு த்தனர். மேலும் பூவே உனக்காக படத்தில் பார்த்த சங்கீதா போல  இல்லை. நீங்க அந்த அளவுக்கு அடை யாளம் தெரியாத அள வுக்கு மா றிட் டாங்க என்று சொ ன்னா ர்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.