நடிகை தேவயாணி யின் மகள் களா இது .? தற் போது உள்ள புகைப்பட ம் ..!! ஷாக் கான ரசிகர்க ள் ..!!

0 149

தேவயானி இந்திய தி ரைப்பட நடிகை ஆவார் .இவர் கன்னட தந்தையான ஜெய தேவுக்கும் மலையாள தாயான லட்சுமிக்கும்  மக ளாக  பிறந்தார். இளநிலை கணக்கு ப்பதிவியல்  பட் டம்  பெற்றவர். இவருடைய  இ யற்பெயர்  சுஷ்மா.  திரை யுலகிற் காக  தன் பெயரை  தேவயானி  என மாற்றிக் கொண்டார் .தமிழ் ,தெலுங்கு மற்றும் மலையாள மொழியில் ப டங்களில் நடித்துள்ளார்.

இவர் 1993  வெ ளியான  சாத் பென் சொமி என்ற வங்காள திரைப்படத்தின் மூலம்  அறி முகமானா ர் . பிறகு தமிழ்  தி ரையுலகில்  தொட்டா சினுங்கி என்னும்  தி ரைப்பட த்தின்  மூலம் தமிழில்  நடிகையாக அறி முகமா னார். பின்னர் தமிழில் வெளியான  காதல் கோட்டை  என்னும்  தி ரைப்படம்  அவருக்கு நல்ல வர வேற்பை பெற்று தந்தது.

இத்திரைப் படத்திற்கா க சிறந்த நடிகைக்கான தமிழ் நாடு மாநிலத் திரைப்பட சிறப்பு  வி ருது  வாங்கினார் .பின் னர் மீண்டும் சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட  விரு து  சூரியவம்சம் படத் திற்காக வாங்கினார் .இவர் 2010ஆம்  ஆண்டுக் கான  கலைமாமணி விருது பெ ற்றுள்ளார்.

தமிழ் தொலைக்காட்சி  நெடுந் தொடர்களி ல் நடித்துள்ளார் குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் தொடரில் கதா நாயகியாக ந டித்து உள்ளார். தேவயானியும் இயக்குனர் ராஜகுமாரனும்  கா தலித்து   வந்தனர். ஆனால் தேவயானியின்  காதலு க்கு  அவரது தாய்  சம் மதம்  தெரிவிக்கவில் லை .

தேவயானி வீட்டில் கடும் எ தி ர்ப்பு  இருந்ததால் நண்பர்கள் முன்னிலையில்  திரு மணம்  செய்து கொண்டனர். இத்தம் பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் அவர்களது தற் போதைய  புகைப்ப டம்  இணையத் தில் வைரலாகி வரு கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.