இ ந்த குழந் தை நட்சத்திர ம் யார் தெரியு மா .? அட இவர து மனைவி தா னா ..!! இணையத்தி ல் வை ரலாகும் புகைப் படம் ..!!

0 101

சாயிஷா ஒரு இ ந்தியத் தி ரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பாலு ம் தமிழ் படங்களில் தோன்றி இந்தி மற்றும் தெலுங்கு படங்களில்  ந டித்துள்ளார் . நடி கர்களான  சுமேத் சைகால் மற்றும் ஷாஹீன் பானு ஆகி யோரின்  மகள்  தான் நடிகை சாயிஷா. இவர் ந டிகர்களான  சைரா பானு மற்றும் திலிப் குமார் ஆகியோரின்  பே த்தி  முறை அதாவது இவரது அம்மாவின் (ஷாஹீன் பானு) அப்பா சைரா பானுவின் சகோதரர்.

இவர் தெலுங்கு  தி ரைப்படமான  அகில்  என்ற திரைப்படத்தின் மூலம் தி ரைப்படத்து றையில்  அறி முகமானார்  .  இவரின் இரண்டாவது படமாக அஜய்தேவ்கான்  நடிப்பில்  வெ ளியான  சிவாய்  என்ற படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில்   அறிமு கமானா ர்  நடிகை சாயிஷா.

பின்னர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில்   வெ ளியான  வன மகன் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் க தாநா யகியாக   அறி முகமா னார்  நடிகை சாயிஷா. இதன் பின் கார்த்தியு டன்  கடைக்குட்டி சிங்கம், சூர்யாவு டன் காப்பான், விஜய்சேதுபதிவு டன் ஜூங்கா, ஆர்யாவு டன் கஜினிகாந்த் உள்ளிட்ட பல பட ங்களில் தொடர்ந்து கதா நாயகியாக நடித்து வந்தார் நடிகை சாயிஷா .

காப்பான், கஜினிகாந்த் படங்களில் நடி த்தபோது ஆர்யா சாயிஷா  இரு வருக்கும்  இடையே  கா தல்  மலர்ந்தது . கடந்த 2019ஆம் ஆண்டு இருவரும்  தி ருமணம்  செய்து கொண்டனர். இந்தி மற்றும் தமிழ் திரைப்படத்தை சேர்ந்த பல பிரபலங்கள் இந் நிகழ்வில்  கலந்து கொண்டனர்.

சமீபத்தில் தான் இந்த காதல் தம்பதிக்கு அழகிய ஆண்  குழந்தை  பி றந்தது . இந்நிலையில் நடிகை சாயிஷாவின் சிறு வயது  புகை ப்படங்கள்   தற்போது இணையத்தி ல் பரவி வருகி றது. இதை பார்த்த ரசிகர்கள் நடிகை  சாயிஷாவா  இது எ ன்று கூறி வருகின் றனர் . இதோ அந்த புகைப்படம்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.