நடிகை மா ளவிகா மோகன னின் அம்மா யார் தெரியுமா .? அட இ ந்த பிர பலம் தானா..!! இணையத்தி ல் வை ரலாகி வரும் பு கைப்படம் ..!!

0 130

மாளவிகா மோகனன் ஓர்  இ ந்திய  திரைப்பட நடிகையாவார். இவரது தந்தை மோகனன் இவர் ஒரு  பா லிவுட் திரைப்பட  ஒ ளிப்பதி வாளர்  ஆவார் .மாளவிகா மோகனன் மும்பையில் பி றந்தா ர். தற்போது கேரள மாநிலம் பையனூரில்  வ சிக்கிறார்  .இவர் இந்தி ,கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ்  தி ரைப்பட ங்களில்  நடித்து  வரு கிறார்.

இவர் பட்டம் போலே , நீர் நாயக்கம், நானு மட்டு வரலக்ஷ்மி ,தி கிரேட் பாதர், பியாண்டு த கிளவுட்ஸ் போன்ற பட ங்களில்  நடி த்துள்ளார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  ந டிப்பில்  கார்த்திக் சுப்புராஜ் இய க்கத் தில்   வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகையாக  அ றிமுகமா னவர்  மாளவிகா மோகனன்.

இவர் தமிழில்  அறி முகம்  ஆவதற்கு முன் தெலுங்கில்  வெ ளியா ன  சில படங்களில்  க தாநாயகி யாகவும்  நடித்துள்ளார். சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ்  இய க்கத்தில்  சூப்பர்  ஹி ட்டான   மாஸ்டர் படத்தின் மூல மாகத்தான்  க தாநாய கியாக  தமிழ் திரை யுலகில் அறி முகமானார்.

தமிழில் ரஜினி ,விஜயை  தொ டர்ந்து  தற்போது தனுஷுடன்  ஜோ டி  சேர்ந்துள்ளார் மாளவிகா மோகனன் .இய க்குனர் கார்த்திக் நரேன்  இய க்கும்  தனுஷ் நடிக்கும்  மாறன்  படத் திலு ம் நடித்து வரு கிறார். இவர் தற் போது தெலுங்கு  பக்கம்  சென்று அங் குள்ள படங்களிலும்  கவ னம்  செலு த்தி வருகிறார்.

இந் நிலையில்  நடிகை மாளவிகா மோகனன் தனது அம்மாவுடன் இரு க்கும்  புகை ப்படம்  மு தல் முறையாக வெளி யாகியுள்ளது. மாளவிகா மோகன னின் அம்மா இவர்  தா னா  என்று ரசி கர்கள்  அதிர் ச்சியா கி  உள்ளனர் .இதோ அந்த புகை ப்படம் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.