நடிகர் தனுஷ் வீடு இவ்வளவு பிரம்மாண்டானதா?.. மனைவி ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம்…!

0 124

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான அ சு ரன் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கௌதம் இயக்கத்தில் தனுஷ் நடித்து பல வருடங்களாக வெளியாகாமல் இருந்த ‘எனை நோக்கி பாயும் தோ ட் டா’ படமும் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான கர்ணன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே மிகவும் பரவலாக பேசப்பட்டு வந்தது..இன்று தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக உள்ள நடிகர்களில் தனுஷும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.!

இந்தநிலையில் இந்த திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்தவண்ணம் உள்ளன. தனுஷ் ரஜினியின் இளைய மருமகன் என்பது நாம் அறிந்த விஷயம்தான். தற்போது இரண்டு மகன்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், யோகாவில் அதிக ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா தனுஷ் தன்னுடைய சமூக வலை பக்கங்களில் வீட்டிலிருந்து யோகா செய்யும் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் தனுஷிற்கு எவ்வளவு பெரிய பிரம்மாண்ட விடு என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
ஐஸ்வர்யா தனுஷ் ஒவ்வொரு முறையும் தன் வீட்டின் ஒவ்வொரு பகுதியில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.