இதுவரை காணாத புகைப்படம்! நடிகர் பிரபுவுடன் குழந்தையாக இருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா? போட்டோ இதோ

0 867

தமிழ் சினிமாவின் ஹீரோக்களில் 80, 90 களும் முக்கியமானவராக இருந்தவர் நடிகர் பிரபு. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இவரின் அப்பா என்றாலும் தனக்கென ஸ்டைல், நடிப்பு என தனி அடையாளத்தை பதித்துள்ளார்.பல ஹீரோயின்களுடன் சேர்ந்து டூயட் ஆடி பாடிய பிரபு ரஜினி, கமல் ஆகியோருடன் நடித்துள்ளார். சின்னத்தம்பி என பிரபுவின் எத்தனையோ படங்கள் இன்னும் மறக்க முடியாதவையாகவே இருக்கின்றன.குழந்தை தாலாட்டும் பாட்டு முதல் குஷ்பு இணைந்து நடித்த போவோமா ஊர்கோலம் பாடல் யாராலையும் மறக்க முடியாது. பிரபு தேவா நடிப்பை தொடர்ந்து அவரது மகனும் நடிகராக வளர்ந்து வருகிறாய்.மூன்றாம் தலைமுறையாக அவரின் மகன் விக்ரம் பிரபுவும் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

 

தன் அப்பா பிரபுவின் மறக்க முடியாத புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நினைவு கூர்ந்துள்ளார்.பல பிரபலங்கள் தங்களுடைய போட்டோகள் மட்டும் இல்லாமல் தங்கடுடைய வாரிசு போட்டோகள் சமுக வலை தளங்களில் அதிகம் பார்த்திருப்போம்.

நடிகர் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு அழகுன்னு பார்க்கும் போட்கள் மத்தியில் நடிகர் சிவாஜி கணேசன் மகன்வழி பேரன் விக்ரம் பிரபு  அவர்களின் போட்டோ அதிகம் பார்த்தது இல்லை .அதில் நடிகரின் பிரபுவின் அருகில் குழந்தையாக நிற்பது வேறு யாருமல்ல நடிகர் விக்ரம் பிரபு தான்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.