சினிமாவுக்கு வரும்முன்பு கல்யாண வீட்டில் கீபோர்டு வாசித்த அனிருத்.. எப்படி இருக்கிறார் பாருங்க..!

0 142

இசை என்றால் எல்லோருக்கும் பிடிக்கும் குழந்தைகள் முதல் தூங்க வைக்க தாலாட்டு பாடுவாங்க அப்பதான் அழுற குழந்தை தூகுமாம் சின்ன தம்பி படம் முதல் பல படங்களில் தாலாட்டு பாடல் இருக்கும் அந்த பாடல்கள் இன்னும் விரும்பி பார்ப்பாங்க அந்த வகையில் காலம் மாற மாற குழந்தைகளின் சுட்டித்தனம் மாருனு சொல்லுவாங்க அது குழந்தைகளுக்கு மட்டும் இல்ல யூத்துக்கும் பொருந்தும் அத்தம் உள்ள படலை கேட்டு அடிருப்போம் ஆனா அர்த்தம் ஏதும் இல்லாமல் இசையை கேட்டாலே ஆட்டம் போடும் மனிதைகள் மட்டும் இல்ல சின்ன குழந்தைகள் வரை ஆட்டம் போட வைத்து சமூகத்திலும் சினிமா திரை உலகிலும் ஒரு பெரிய இடத்திற்கு இந்த சின்னவயதில் பெரிய உயரத்தை அடைந்தவர் அனிருத் எல்லா யூத்துகளுக்கும் ஒரு எடுத்துன் காட்டு .

இசையமைப்பாளர் அனிருத் இன்று புகழின் உச்சத்தில் இருக்கிரார். படத்துக்கான வேலை தொடங்கும்போதே அனிருத்திடம் கால்ஷிட் வாங்கும் சூழல் இப்போது இருக்கிறது. ஆனால் ஆரம்ப கட்டத்தில் அனிருத் திருமண வீடுகளில்கூட கீபோர்ட்டு வாசித்திருக்கிறார்.அனிருத் நடிகர் தன்ஷ் நடித்த மூன்று திரைப்படம் மூலம் தமிழ்த்திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார்.

அண்மையில் வெளியான சுப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் படத்துக்கும் இசையமைத்திருந்தார். அதில் இடம்பெற்ற சும்மா கிழி பாடல் பட்டி, தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. இன்று திரைப்படத்துறையில் உச்சத்தில் இருக்கும் அனிருத் எட்டு வருடங்களுக்கு முன்பு கல்யாண வீடு ஒன்றில் கீபோர்டு வாசித்திருக்கிறார்.

அதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் அனிருத். கூடவே இந்த வீடியோவை உருவாக்கிய நபருக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ.

You might also like

Leave A Reply

Your email address will not be published.