சிம்பு பட நடிகை திடீர் திருமணம்..!!! மாப்பிள்ளை இவர் தான். வீடியோ உள்ளே.

0 119

சனா கான் தமிழில் முதல் முதலாக அறிமுகமாகிய திரைப்படம் சிலம்பாட்டம் . இந்தப் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு தம்பிக்கு இந்த ஊரு, ராதாமோகனின் பயணம் என்ற படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் விஷாலின் அயோக்கியா என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி இருந்தார்.இந்தியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், மெல்வின் என்ற நடன இயக்குனரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்யப் போகிறார்கள் என்ற செய்தி ஒருபக்கம் வந்து கொண்டிருந்தது திடீரென்று தனது காதலனை விட்டு விலகிவிட்டதாக சனா கான் அறிவித்திருந்தர்.இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

சில நாட்களாக வருத்தமான பதிவினை செய்து வந்த சனாகான் இனி சினிமா வாழ்க்கையை விட்டு விலக முடிவு செய்துள்ளேன் அது மட்டுமல்லாமல் என்னைப் படைத்தவரை ஆணைக்கிணங்க மனித குலத்துக்கு சேவை செய்ய விரும்புகிறேன் என்று கூறியிருந்தார்.

தற்பொழுது சனா கான் சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் முப்தி அனாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சனா கானின் திடீர் திருமணம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.