நடிகர் அல்லு அர்ஜுன் மகள் யார் தெரியுமா?அவர் பிறந்த நாளுக்கு எந்த நடிகரும் செய்யாத்தை செய்தார் அது என்ன தெரியுமா .?

0 508

தெலுங்கு சினிமா துறையின் முன்னணி நடிகரான ஆளு அர்ஜுன் ரொம்ப பிரபலமான நடிகர் இவர் திரைப்படங்களில் தமிழ் டப்பிங் பிலிம் வந்துள்ளது .இவரது நடிப்பை விட இவர் நடனமாடும் அழகே தனி இவர் நடனத்திற்கு அதிக ரசிகர் கூட்டம் உண்டு இவர் படம் விருதுகளும் அதிகம் வாங்கி உள்ளார் நடிகர் அல்லு அர்ஜுன் முதன்முதலாக 2003ஆம் ஆண்டு கங்கோத்ரி என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார் அதைத்தொடர்ந்து பல படங்கள் வாய்ப்பு அதிகரித்துள்ளது. முக்கியமாக ஆர்யா ,தேசம் உரடு, பல படங்களில் நடித்துள்ளார். இவர் படங்களில் இவருடைய தனித்துவமே அவரது நடனம் தான் அனைத்து ஹீரோக்களையும் விட இவர் படத்தில் வித்தியாசமாக இவரது டான்ஸ் இருக்கும். அதற்காகவே இவரை அனைவருக்கும் பிடிக்கும் நடிகர் அல்லு அர்ஜுன் சினேகா ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளார் சமீபத்தில் தன் மகளுடைய போட்டோக்களை அதிகம் சமூக வலைதளங்களில் பரவி உள்ளது.இவரது மகன் பெயர் அல்லு அயான் மகளுடைய பெயர் அல்லு ஹார்ஹா இவரது குழந்தை போட்டோக்களில் மிகவும் அழகாக இருப்பார் .

அந்த வகையில் தன் குழந்தைக்கு பிறந்தநாள் பரிசாக 90 கிட்ஸ் மனதில் இன்னும் மறையாத ஒரு பாடல் மணிரத்னம் படத்தில் வரும் அஞ்சலி அஞ்சலி அஞ்சலி அந்தப் பாடலில் நடித்த குழந்தை யார் என்று உங்களுக்கு தெரியும். அந்தக் குழந்தை போலவே அல்லு அர்ஜுன் தன் குழந்தையை அந்த பாடலுக்கேற்ற அல்லு அர்ஜுன் மகள் நடித்துள்ளார். அச்சு அசல் அஞ்சலி பாட்டில் வரும் குழந்தை போலவே அல்லு அர்ஜுன் மகள் உள்ளார் .அந்தக் குழந்தை எப்படி நடித்துள்ளது. அதேபோன்று அல்லு அர்ஜுன் மகள் அருமையாக நடித்துள்ளார். இந்தப் பாடல் சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலமாக பரவி வருகிறது .

ஏனென்றால் அல்லு அர்ஜுன் மகளை குழந்தை போட்டோவில் பார்த்திருப்பார்கள். ஆனால் இப்பொழுது அல்லு அர்ஜுன் குழந்தை அந்த அஞ்சலி பாட்டிற்கு நடித்தது அந்தக் குழந்தை போலவே உடை அணிந்து இருப்பதை பார்த்து அனைவரும் வியந்துள்ளனர்.

அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் இந்த வீடியோக்களை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர் பிள்ளையைப் பெற்ற தந்தைகளுக்கு அவரது பெண் பிள்ளைகள் ஒரு ஸ்பெஷல் தான் ஆண் பிள்ளைகளை விட அப்பாக்களுக்கு பெண் பிள்ளைகள் மீது தான் அதிக பாசம் அந்த பாசத்திற்கு ஈடு இணை எதுவும் கிடையாது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.