என் அம்மா ஒரு ஈழத்தமிழர்! போ ரில் இருந்த கொ டுமைகள்… முத்தையா முரளிதரன் படத்தில் நடிக்க ம றுத்த பிரபல நடிகர்.!

0 164

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தான் நடிக்க ம றுத்துவிட்டதாக பிரபல நடிகர் டிஜே அருணாச்சலம் கூறியுள்ளார்.இலங்கை கிரிகெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை 800 எனும் பெயரில் திரைப்படமாகிறது.இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு பலரும் எ திர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.சீமான், பாரதிராஜா, சீனு ராமசாமி, பேராசிரியர் கல்யாண சுந்தரம் உள்ளிட்ட பலர் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து வி லக வேண்டும் என கோ ரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் விஜய் சேதுபதி இது தொ டர்பில் எதுவும் இன்னும் பேசாமல் மெளனம் காத்து வருகிறார்.இந்நிலையில் இப்படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு வந்ததாகவும் அதை தான் நி ராகரித்து விட்டதாக அ சுரன் படத்தில் நடிகர் டிஜே அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், நான் இந்தியாவில் இருந்தபோது 800 படக்குழு என்னை அணுகினர். என்னை முரளிதரனின் இளமைக்கால கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென கூறி கதைகளத்தை தெரிவித்தனர்.

இலங்கை – தமிழர்களுக்கும் இடையிலான போ ர் வாழ்க்கை வரலாற்றில் சி த்தரிக்கப்பட்டுள்ளது, அது எனக்கு சரியாகப்படவில்லை. என் அம்மா ஒரு ஈழத்தமிழர்.

போரில் ஏராளமான கொடுமைகள் இருந்தன, மேலும் படத்தின் அரசியலில் நான் ஈ டுபட விரும்பாததால் நடிக்க முடியாது என த விர்த்துவிட்டேன் என கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.